நான்காவது நடுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
'''நான்காவது நடுவர்''' ''(Fourth umpire)'' பன்னாட்டு [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறார். <ref>{{cite web|url=https://www.espncricinfo.com/series/19430/scorecard/1183532/australia-vs-new-zealand-1st-test-icc-world-test-championship-2019-2021 |title=Australia vs New Zealand scorecard |work=ESPNcricinfo |date= |accessdate=18 December 2019|quote=Reserve Umpire Paul Wilson}}</ref>) ஆட்டத்திற்கான புதுப் பந்தை எடுத்தல், <ref>{{cite web |url=https://www.thecricketer.com/Topics/news/old_trafford_england_australia_bails_ashes.html |title=Strange sight at Old Trafford as England and Australia forced to play without bails |work=thecricketer.com |date=4 September 2019 |accessdate=18 December 2019 |quote=Soon afterwards, fourth umpire Rob Bailey appeared armed with heavy bails to allow the game to continue as normal.}}</ref> விளையாட்டு மைதானத்தில் பணியிலிருக்கும் நடுவர்களுக்கான பானங்கள் கொண்டு வருதல், ஒளி அளவிகளின் மின்கலன்களை சோதித்தறிதல், உணவு இடைவேளை, பான இடைவேளை நேரங்களில் ஆடுகளத்தின் தன்மையை சோதித்தல் போன்ற பணிகளை இவர் கவனிக்கிறார். <ref>{{cite web|url=https://www.icc-cricket.com/about/cricket/rules-and-regulations/playing-conditions |title=ICC Men's Test Match Playing Conditions Effective 1 September 2019 |work=ICC |date=1 September 2019 |accessdate=18 December 2019|quote=6.3.2 The fourth umpire shall ensure that, prior to the start of play and during any intervals, only authorised staff, the ICC match officials, players, team coaches and authorised television personnel shall be allowed access to the pitch area.}}</ref> ஆடுகளத்தில் பணியிலிருக்கும் மூன்றாவது நடுவருக்கு ஏதேனும் இயலாமை சிக்கல்கள் நேரிட்டால், அவ்வேளைகளில் நான்காவது நடுவர் அவருக்கு பதிலாக களப்பணியில் ஈடுபடுவார். <ref name="ICC1">{{cite web|url=https://www.icc-cricket.com/about/cricket/rules-and-regulations/playing-conditions |title=ICC Men's Test Match Playing Conditions Effective 1 September 2019 |work=ICC |date=1 September 2019 |accessdate=18 December 2019|quote=2.1.1.3 One (1) third umpire, who shall act as the emergency on-field umpire... 2.1.1.4 One (1) fourth umpire, who shall act as the emergency third umpire, appointed by the Home Board, from its nominees to the ICC International Panel of Umpires.}}</ref>
 
[[தேர்வுத் துடுப்பாட்டம்|ஐந்துநாள் கால அளவு]] துடுப்பாட்ட போட்டிகளுக்கு, நான்காவது நடுவர் அப்போட்டியை நட்த்தும்நடத்தும் நாட்டின் நிர்வாகக் குழுவால் நியமிக்கப்படுகிறார். [[பன்னாட்டு நடுவர்கள் மற்றும் முறையீடு நடுவர்கள் குழாம்|பன்னாட்டு ஐ.சி.சி நடுவர்கள் குழுவின்]] பெயர் பட்டியலிலிருந்து அதே நாட்டைச் சேர்ந்த நடுவர் இதற்காக நியமிக்கப்படுவது வழக்கமாகும். <ref name="ICC1"/> so is the same nationality as the home side.
 
ஐந்துநாள் கால அளவு துடுப்பாட்ட போட்டிகளுக்கு நான்காவது நடுவர் அப்போட்டியை நட்த்தும் நாட்டின் நிர்வாகக் குழுவால் நியமிக்கப்படுகிறார். பன்னாட்டு ஐ.சி.சி நடுவர்கள் குழுவின் பெயர் பட்டியலிலிருந்து அதே நாட்டைச் சேர்ந்த நடுவர் இதற்காக நியமிக்கப்படுவது வழக்கமாகும். <ref name="ICC1"/> so is the same nationality as the home side.
== மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நான்காவது_நடுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது