கள்ளர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Changed protection level for "கள்ளர் (இனக் குழுமம்)": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (18:14, 23 மே 2021 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (18:14, 23 மே 2021 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
சி Marudam (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3063955 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 13:
இக்குழுவினரில் [[புதுக்கோட்டை சமஸ்தானம்]] தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
 
== சொற்பிறப்பு ==
 
கள்ளருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துக்கள் உள்ளன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தரும் விளக்கம் 'பண்டையர்' மற்றும் 'வெட்சியர்' ஆகும்.<ref name=DM>{{cite book|title=செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி|url=http://www.tamilvu.org/node/127412}}</ref> 'கரியவர்' மற்றும் 'பகைவர்' என்று தமிழறிஞர் [[ந. மு. வேங்கடசாமி நாட்டார்]] விளக்கமளிக்கிறார்.<ref>{{cite book|title=கள்ளர் சரித்திரம்|url=https://archive.org/details/kallar-sarithiram/page/n67/mode/1up|publisher=சென்னை: Jegam & Co, Dodsin Press|year=1923|pages=[https://archive.org/details/kallar-sarithiram/page/n67/mode/1up 60]}}</ref> பணிக்கர் தன்னுடைய ஆய்வில் கள்ளர் என்பதற்கு '[[குரு]]', 'நில உரிமையாளர்', 'கொற்றவர்' என்று குறிப்பிடுகிறார்.<ref>{{cite book|title= Journal Of Madras University Vol 81|url=https://archive.org/details/journalofmadrasuniversityvol81no1jan1990_202003_30/mode/1up?q=|year=1990|pages=[https://archive.org/details/journalofmadrasuniversityvol81no1jan1990_202003_30/page/n91/mode/1up?q 84]}}</ref> மேலும் [[இறைவன்]]<ref>{{cite book|title=சைவ சித்தாந்த அகராதி|url=https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/95}}</ref>, [[திருடன்]] என்ற பொருளும் [[தமிழ்|தமிழில்]] உள்ளன.
 
வரி 20 ⟶ 19:
|url=https://books.google.ae/books?id=jimnj2GjmhcC&pg=PA37&dq|pages=422 |year=1996}}</ref><ref name=DM/> மேலும் கல்வெட்டுகளில் "கள்ளர்பற்று" என்றும்<ref>{{cite book|title=திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாறு|url=https://archive.org/details/20200915_20200915_1301/page/n93/mode/2up|pages=85 |year=2000}}</ref><ref>{{cite book|title=அறந்தாங்கித் தொண்டைமான்கள்|url=https://archive.org/details/20200726_20200726_1204/page/n100/mode/1up|pages=91 |year=2008}}</ref>
, [[மராட்டியர்|மராட்டிய]] [[மோடி எழுத்துமுறை|மோடி]] ஆவணங்களில் கள்ளர் பாளையங்கள் "கள்ளப்பத்து" என்றும் குறிப்பிடப்படுகிறது.<ref>{{cite book|title=தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி)|url=https://archive.org/details/20200807_20200807_0634/page/n448/mode/1up|pages=422 |year=1989}}</ref>
 
== வரலாறு ==
கள்ளர் இனம் என்பது [[தமிழகம்|தமிழகத்தில்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]], [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]], [[மதுரை மாவட்டம்|மதுரை]], [[தேனி மாவட்டம்|தேனி]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]], [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் துவங்கி தற்போது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர்.
 
[[File:Kallan siblings.jpg|200px|thumb|கள்ளர் குழந்தைகள் நீண்ட காதணிகளை அணிவது, முன்பு ஒரு பொதுவான நடைமுறை]]
 
[[எட்கர் தர்ஸ்டன்]] தன்னுடைய "தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" என்னும் நூலில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கள்ளர்கள் நீண்ட காது வளர்க்கும் பழக்கமுடையவர்கள் என்று குறிப்பிடுகிறார்.<ref>{{cite book |title=CASTES AND TRIBES OF SOUTHERN INDIA|pages= 345|url= https://archive.org/details/castestribesofso03thuruoft/page/n99/mode/2up?q=Kallan|year=1909}}</ref> இதனை முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, தன்னுடைய யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் கள்ளருடைய காதுகள் பாரமான காதணிகளுடன் தொங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக இவர்களை [[முதலாம் இலம்பகர்ண அரசு|லம்பகர்னர்]] என்று அழைத்தனர் (லம்பம் - தொங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள்) என்று குறிப்பிடுகிறார்.<ref>{{cite book |title=யாழ்ப்பாணக் குடியேற்றம்|pages= 6|url= https://noolaham.net/project/04/352/352.htm|year=1982}}</ref>
 
கள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக [[வளரி]]யை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.<ref>{{cite book|title=Ethnographic Notes in Southern India|url=https://archive.org/details/in.ernet.dli.2015.39576/mode/2up|year=1906|pages=[https://archive.org/details/in.ernet.dli.2015.39576/page/n648/mode/2up 559]}}</ref>
 
கள்ளர்கள் பாரம்பரியமாக [[அடிமுறை]] மற்றும் வர்ம அடி என அழைக்கப்படும் தற்காப்புக் கலையை பயிற்சி செய்துவந்துள்ளனர்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=v32oHSE5t6cC&pg=PA177|title=Martial Arts of the World: An Encyclopedia. A – L|last=Zarilli|first=Philip B.|publisher=ABC-CLIO|year=2001|isbn=978-1-57607-150-2|editor-last=Green|editor-first=Thomas A.|volume=1|page=177|chapter=India}}</ref>[[சோழர்]] மற்றும் [[பாண்டியர்]] மன்னர்களின் படையினராக கள்ளர்கள் இருந்தனர். தஞ்சாவூர் கள்ளர்கள், இன்று பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.<ref>{{cite book |url=https://books.google.ae/books?id=H4q0DHGMcjEC&pg=PA105&dq=kallar+thief&hl=en&sa=X&ved=2ahUKEwj18JboyfjsAhXNN8AKHWBHCFwQ6AEwAXoECAcQAg#v=onepage&q&f=false |page=105 |title=Historical Dictionary of the Tamils |authorlink=Vijaya Ramaswamy |edition=2nd |publisher=The Scarecrow Press |year=2007}}</ref>
 
17 -18 ஆம் நூற்றாண்டில் [[தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி|இசுலாமியர்]], [[ஆங்கிலேயர்]], [[பிரெஞ்சு இந்தியா|பிரெஞ்சு]] அரசுகளுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் கள்ளர்கள் செயல்பட்டனர். "Father J Bertrand" தன்னுடைய குறிப்பில், கிபி 1662 ல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்த பிஜப்பூர் சுல்தான் சுல்மான் ஆதில் ஷாவுக்கு எதிராக, கள்ளர் தலைவன் மெய்க்கொண்டானின் தலைமையில் கள்ளர்கள் வெற்றிபெற்றனர் என்றும், "Father Peter Martin" தன்னுடைய குறிப்பில், கிபி 1700 ல் நாகமலை கள்ளர்கள், [[மதுரை]]யை கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்று குறிப்பிடுகிறார்கள்.<ref>{{cite book|title=Tamilaham In The 17th Century (1956)|url=https://archive.org/details/in.ernet.dli.2015.505892/page/n75/mode/2up?q=|pages=71}}</ref><ref>{{cite book|title=Tamilaham In The 17th Century (1956)|url=https://archive.org/details/in.ernet.dli.2015.505892/page/n189/mode/2up?q=|pages=187 |year=1956}}</ref>
 
[[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], கட்டலூர் மற்றும் பெரம்பலூர் கள்ளர் தலைவர்கள் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மிஷனரிகளுக்கு ஆதரவளித்தனர். தஞ்சாவூர் மராத்தியரிடம் இன்னல்களுக்கு உள்ளாகிய கிருத்துவர்கள், கிபி 1745இல் மார்ச் மாதம் தஞ்சாவூர் மாவட்டம், குண்ணம்பட்டி பகுதி கள்ளர்களிடம் சரணடைந்தனர்.<ref>{{cite book|title=Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society|url=https://books.google.ae/books?id=Fxqtx8SflEsC&pg=PA57&dq=General+history+of+pudukkottai+state+1916&hl=en&sa=X&ved=2ahUKEwiqk62q7ojtAhVE6RoKHQENBzEQ6AEwA3oECAMQAg#v=onepage&q&f=false|pages=57 |year=1989}}</ref>
 
[[ஆனந்தரங்கம் பிள்ளை]] தன்னுடைய நாட்குறிப்பில் கிபி 1751 மே 24 நாள் [[பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரெஞ்சு]] அரசாங்கம், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|ஆங்கிலேய அரசுக்கு]] எதிராக தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டி ஆறு பிரிவு கள்ளர்களான தன்னரசு கள்ளர்கள், [[பிரமலைக் கள்ளர்]]கள், விசங்கிநாட்டு கள்ளர்கள், தொண்டைமான் நாட்டு கள்ளர்கள், அழகர்கோயில் கள்ளர், நாகமலை கள்ளர்களுக்கு கடிதம் எழுதி ஆதரவு கேட்டதை குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite book|title=Private diary of Ananda Ranga Pillai vol.8|url=https://archive.org/details/in.gov.ignca.10804/page/n39/mode/1up|pages=9 |year=1922}}</ref>
 
கிபி 1755 இல் ஆங்கிலயேயர்களுக்கு எதிரான போரில் கள்ளர்கள் 18 அடி நீளம் கொண்ட ஈட்டியை கொண்டு தாக்கியுள்ளார்கள்.<ref>{{cite book|title=The War Of Coromandell=https://archive.org/details/in.ernet.dli.2015.91443/page/n180/mode/1up|pages=208}}</ref>
 
கிழக்கிந்திய கம்பெனியின் மதுரை கவர்னராக இருந்த [[மருதநாயகம்]], 1759 ஆம் ஆண்டு [[திருநெல்வேலி]] பகுதியில் உள்ள வடகரை பாளையக்காரர், ஆங்கிலேயருக்கு துணையாக இருந்த திருவிதாங்கூர் மீது கள்ளர்கள் துணையுடன் தாக்குதல்களை நடத்தியதை முறியடித்தார்.<ref>{{cite book|title=Yusuf Khan The Rebel Commandant|url=https://archive.org/details/in.ernet.dli.2015.54115/page/n112/mode/1up|pages=99 |year=1914}}</ref>
அதே ஆண்டு சூலை மாதம் ஆங்கிலேயருக்கு எதிராக [[மதுரை]]யில் போரிட்ட கள்ளர் தலைவனையும், அவனோடு போரிட்ட 500 கள்ளர்களையும் [[திருப்பரங்குன்றம்|திருப்பரங்குன்றத்தில்]] ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றார்.<ref>{{cite book|title=Yusuf Khan : the rebel commandant|url=https://archive.org/details/cu31924024059259/page/n115/mode/1up|pages=97 |year=1914}}</ref>
 
1763 ஆண்டில், [[கர்நாடகப் போர்கள்|கர்நாடகப் போர்]] நடைப்பெற்ற காலத்தில், ஆங்கிலேயர் படையெடுப்பின் போது, ஆங்கிலேய கர்னல் ஹீரான் என்பவன் திருமோகூர் [[திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்|காளமேகப் பெருமாள் கோயிலிலுள்ள]] இறைவன் திருமேனி, பொன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தான். இவனுடன் [[கள்ளர்]] மரபினர் போர் செய்து, ஆங்கிலேய படையை வென்று, எல்லாவற்றையும் மீட்டு வந்தனர். இதில் பல ஆங்கிலேய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள்.<ref name=P24>{{cite book|title=திருமோகூர் தலவரலாறு|url=https://archive.org/details/subburaji2009_gmail_201807/page/n16/mode/1up|pages= 18}}</ref><ref>{{cite web|url=https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/109|title=பாண்டிநாட்டுத் திருப்பதிகள்}}</ref><ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=BhanOQiwrgcC&pg=PA109&lpg=PA109&dq=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&source=bl&ots=bY6PlV4tsS&sig=ACfU3U1i-I25KLjZPD30uN7efkgaqA_GHA&hl=en&sa=X&ved=2ahUKEwjcs5P6_NPrAhV2yzgGHQZZApE4FBDoATADegQIBhAB#v=onepage&q&f=false|title=ஆலவாய்}}</ref><ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=UxHmDwAAQBAJ&pg=PT46&lpg=PT46&dq=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&source=bl&ots=Z-k5CfMP1C&sig=ACfU3U1cpNmWMwjsBJ_6a_g-tShKiccadQ&hl=en&sa=X&ved=2ahUKEwjcs5P6_NPrAhV2yzgGHQZZApE4FBDoATAJegQIBRAB#v=onepage&q&f=false|title=Maruthu Pandiyars}}</ref>
 
1767 ஆம் ஆண்டில், ஒரே நாளில் சுமார் 5000 கள்ளர்கள், [[மதுரை]] மாவட்டத்தில் உள்ள [[மேலூர், மதுரை மாவட்டம்|மேலூர்]] அருகே வரி செலுத்த மறுத்தபோது, பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்டனர்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/books/books-authors/taking-the-road-less-travelled/article5268387.ece |title=Taking the road less travelled |work=The Hindu |date=2013-10-24 |accessdate=2016-10-07}}</ref>
 
1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்த [[உடையார் பாளையம் (பாளையம்)|உடையார் பாளையம்]] பாளையக்காரர், நவாபினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவரை, 10,000 கள்ளர் படையினர் சிறையிலிருந்த பாளையகாரரை விடுவித்தனர்.<ref>{{cite book|title=A General History of the Pudukkottai State|url=https://books.google.ae/books?id=Do1EAQAAMAAJ&q=udaiyar%27s+kallars+scaled&dq=udaiyar%27s+kallars+scaled&hl=en&sa=X&ved=2ahUKEwiH_uWY24ntAhWjuXEKHWX3AaAQ6AEwAHoECAAQAg=|pages=294 |year=1916}}</ref> 1801 ஆம் ஆண்டு [[மருது பாண்டியர்]]களுக்கு, துணையாக போர் செய்த கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் ஆண்டியப்ப தேவர், சடை மாயன், கொன்றி மாயத் தேவர் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய [[பினாங்கு]]) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.<ref>{{cite book|title=South Indian Rebellion|url=https://archive.org/details/southindianrebellion_201910/page/n281/mode/2up?q=|pages=272 |year=1971}}</ref>
 
1857 களில் ஆங்கிலேயரின் [[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப் பரம்பரைச் சட்டமானது]] புரட்சி செய்யும் குழுக்களை அடக்கி அவர்கள் மீதும் பாய்ந்தது. அது கள்ளர்கள் மீதும் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது.<ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE |last1=– CHANGE OF
GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s|year=1994 |volume=pdf |page=1 |location=Andhra Pradesh |publisher=Government Press |url=http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf|accessdate=2012-10-10}}</ref> குற்றப் பரம்பரைச் சட்டத்தில் இருந்து [[வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்]] [[தஞ்சாவூர்]], [[திருச்சி]] பகுதியில் உள்ள கள்ளர்களையும்<ref>குற்றப்பரம்பரை சட்டம், நவம்பர் 25-2017,[http://www.puthiyathalaimurai.com/newsview/20300/Criminal-Tribes-act-Removed-from-constitution புதியதலைமுறை]</ref>, மேலூர் வையாபுரி அம்பலம், [[சிவகங்கை]] பகுதி கள்ளர்களையும், [[மதுரை]], [[தேனி]] பகுதி கள்ளர்களை [[ஜார்ஜ் ஜோசப்]] மற்றும் [[முத்துராமலிங்கத் தேவர்]] மீட்டனர்.<ref>{{cite news|url=https://www-vikatan-com.cdn.ampproject.org/v/s/www.vikatan.com/amp/story/government-and-politics%2Fmiscellaneous%2F159179-freedom-fighter-george-joseph-birthday?amp_js_v=a6&_gsa=1&usqp=mq331AQZKAFQCrABIPIBDzAxMjAxMDI3MjExMjAwMA%3D%3D |title=ரோசாப்பூ துரை |work=[[ஆனந்த விகடன்]] }}</ref>
 
[[இந்தியா]]வில் மிகவும் பழமையான, 60,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனிதர்களின் எம் 130 மரபணுவை கொண்ட ஆதி மனிதர் என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட [[விருமாண்டி தேவர்]] என்பவர் கள்ளர் மரபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite news|url=https://tamil.oneindia.com/news/india/evidence-first-indian-settlers-found-tamil-nadu-207186.html |title=விருமாண்டி தேவர் |work=The Hindu |date=2014-07-29|accessdate=2020-11-20}}</ref>
 
== வரலாற்றுப் புத்தகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கள்ளர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது