இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kurumban பக்கம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) என்பதை இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) என்பதற்கு நகர்த்தினார்: ஒற்றுப் பிழை
No edit summary
வரிசை 1:
{{Infobox_Indian_Political_Party
| party_name = இந்தியக்இந்தியப் கம்யூனிஸ்டுக்பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)<br>Communist Party of India (Marxist)
| native_name = भारतीय कम्युनिस्ट पार्टी
| party_logo = [[File:CPI-M-flag.svg|200px]]
வரிசை 25:
}}
 
'''இந்தியஇந்தியப் கம்யூனிஸ்ட்பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)''' (English : Communist Party of India (Marxist)) [[இந்தியா]]விலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் [[அரசியல் கட்சி|கட்சி]] ஆகும். இக் கட்சி [[கேரளா]], [[மேற்கு வங்கம்]] மற்றும் [[திரிபுரா]] ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட்பொதுவுடைமைக் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணி]]யின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி [[கேரளா|கேரள]] மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி [[முதலாளித்துவம்]], [[பேரரசுவாதம்]] மற்றும் [[உலகமயமாதல்|உலகமயமாக்கல்]] ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில்ஐதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில்பொதுக்குழுவில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பிற்கு வரும் ஐந்தாவது நபர் இவராவார்.
 
==வரலாறு==
=== பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் கிளை ===
1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியக்இந்தியப் கம்யூனிஸ்ட்பொதுவுடைமைக் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் [[எம். என். ராய்]], எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக் மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார். <ref>[https://www.bbc.com/tamil/india-54591137 இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட்பொதுவுடைமைக் கட்சியின் வரலாறு]</ref>
==== பங்கேற்றவர்களின் விவரம் ====
{| class="wikitable"
வரிசை 36:
|-
|[[எம். என். ராய்]]|| 1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின்
இரண்டாவது காங்கிரசில் மெக்சிகன் கம்யூனிஸ்ட்பொதுவுடைமைக் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர்
|-
| எவ்லின் || அமெரிக்கக் கம்யூனிஸ்ட் மற்றும்பொதுவுடைமையாளரும் எம். என்.ராய்ராயின் மனைவியுமாவார்
|-
| ரோசா பிட்டிங்கோவ் || ரஷ்யக் கம்யூனிஸ்ட்பொதுவுடைமையாளர் , அபானி முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார்.
|}
 
=== சதி வழக்குகள் ===
1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]] அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.<ref name="Working Class Movement Library">[http://www.wcml.org.uk/Main/en/contents/international/india/meerut/ "Meerut - the trial"]</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் பிளவுபடாத இந்தியஇந்தியப் பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியைக் கண்டதுடன், தேபாகா, [[புன்னப்பரா-வயலார் போராட்டம்|புன்னப்புரா வயலார்]], வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி, [[தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)|தெலுங்கானா]] உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது., இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .
=== உருவாக்கம் ===
1950 இல் இந்தியஇந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார். [[ஜவஹர்லால் நேரு]] தலைமையிலான [[இந்திய தேசிய காங்கிரஸ்]] அரசு, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்தியஇந்தியப் பொதுவுடைமை கம்யூனிஸ்ட்டுகள்கட்சியினர் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்தியஇந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-[[நிலபிரபுத்துவம்|நிலபிரபுத்துவ]] நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போடமுடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வைக் காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான [[ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு|இ. எம். எஸ். நம்பூதிரிபாட்]] அமைச்சரவையை ஒன்றிய அரசு தலையிட்டுக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
 
இதே வேளையில், [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]க்கும், [[சீனா கம்யூனிஸ்ட் கட்சி|சீன கம்யூனிஸ்ட் கட்சி]]க்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், [[மார்க்சியம்|மார்க்சிய]]-[[லெனினியம்|லெனினிய]]க் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது. எல்லைத் தகராறு ஏற்பட்டு 1962இல் நடந்த [[இந்தியா|இந்திய]]-[[சீனா|சீன]] யுத்தத்தினால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
 
சீனப் போரின் போது, இந்தியஇந்தியப் பொதுவுடைமைவாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய அரசை ஆதரித்தனர், மற்றோர் பிரிவினர் இது சமதர்ம நாட்டிற்கும் [[முதலாளித்துவம்|முதலாளித்துவ]] நாட்டிற்குமான போர் என வாதிட்டனர். இந்தக் கருத்தியல் ரீதியான வேற்றுமை, கட்சித் திட்டம், அதன் செயல்பாட்டு முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைமை ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த ரீதியான இந்த கருத்தியல் வேற்றுமை சர்வதேச அளவில் சீனா மற்றும் சோவியத் அணி என இரு கூறாக பிளவுபட்டு [[வலதுசாரி]]கள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் கைகோர்க்கும் யோசனையை முன்வைத்தனர். இதை [[இடதுசாரி]]கள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் சி.பி.எம் என பின்னால் பிரிந்தவர்கள் திருத்தியமைக்கப்பட்ட வர்க்க கூட்டணி என்றனர். இந்த தத்துவார்த்த வேற்றுமை தீவிரமடைந்து, சர்வதேச ரீதியிலான சோவியத் சீனா பிரிவுடன் சேர்ந்து [[சிபிஎம்]] என புது கட்சியானது.
 
நுற்றுக்கணக்கான பொதுவுடைமைபொதுவுடைமைத் தலைவர்கள் சீன ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சிக் கூட்டத்தில் வெளிபடுத்தியதற்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவு என பேசியவர்கள் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகளும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமைபொதுவுடைமைக் கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்குப் பின், [[எஸ். ஏ. டாங்கே]] தலைவராகவும் [[ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்]] பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சமாதானத்திற்கான ஒரு முயற்சி. எஸ்.எ.டாங்கே [[வலதுசாரி]]கள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளையும், ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் [[இடதுசாரி]]கள் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
 
1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே மற்றும் அவரது ஆதரவு [[வலதுசாரி|வலதுசாரிகளின்]], காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.