தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
மனிதனைப் போன்ற [[பாலூட்டி]]களில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு [[குழந்தை]]யாக வளர்ச்சி பெறும் வரை தன் [[கருப்பை]]யில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு.
 
[[யானை]]களில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் [[உணவு]], பாதுகாப்பு, மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டியின்குட்டி வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான்.<ref>ச.முகமது அலி, பக். 29</ref>
 
== அம்மா சொல் உருவாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது