காளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Rampurva bull capital side.jpg|thumb|[[ராம்பூர்வா காளை]]யின் [[போதிகை]], [[அசோகரின் தூண்கள்]], கிமு 3ம் நூற்றாண்டு, [[ராம்பூர்வா காளை|ராம்பூர்வா]], [[மேற்கு சம்பாரண் மாவட்டம்|மேற்கு சம்பாரண்]], [[பிகார்]], [[இந்தியா]]]]
 
'''காளை''' அல்லது '''எருது''' என்பது கழுத்திற்கும், முதுகிற்கும் நடுவில் உயர்ந்த [[திமில்|திமிலும்]], வாயில்வாயிலிருந்து முதல் முன்னங்கால் வரை தொங்கு சதையும் கொண்டிருக்கும் ஆண் மாடுகளாகும்.
 
வேளாண் பெருங்குடிமக்கள் காளைகளை இனப் பெருக்கத்திற்கும், நிலத்தை உழுவதற்கும், போக்குவரத்திற்கும், சுமை ஏற்றவும், நீர் இறைப்பதற்கும் அதிகம் பயன்படுத்தினர். ஆண்டிற்கு ஒரு முறை [[ஏறுதழுவல்]], ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டிற்காக காளைகளைப் பழக்கப்படுத்துகின்றனர். கிராமக் கோயில்களில் காளை மாட்டை நேர்த்திக்கடனாக விட்ட கோயில் காளைகளை யாரும் எவ்வகையிலும் தீங்கு செய்வதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/காளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது