நிவர் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
 
== வரலாறு ==
நவம்பர் 23 ஆம் தேதி, [[சென்னை]]க்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் 520 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, நவம்பர் 24 அன்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 450 கிமீகி.மீ தூரத்தில்தூரத்திலும் மற்றும் [[புதுவை]]யிலிருந்து 410 கி.மீ. புயல்தூரத்திலும் தீவிரப் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ''நிவர்'' என பெயரிடப்பட்டுள்ளது. நிவர் என்ற பெயரை [[ஈரான்]] நாடு சூட்டியுள்ளது. நிவர் என்றால், ''வருமுன் காப்பது'' என அர்த்தம் ஆகும்.<ref>{{cite web|url=https://tamil.indianexpress.com/tamilnadu/nivar-cyclone-tamil-news-live-nivar-cyclone-status-chennai-weather-forecast-233583/|title=Nivar Cyclone Live: நிவர் புயல்..மதுரைக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை!}}</ref> இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25 ஆம் தேதி மதியம் [[மகாபலிபுரம்]]- [[காரைக்கால்]] இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-55037416|title=''நிவர் புயல் நஷ்டத்தை தடுக்க பயிர் காப்பீடு செய்யுங்கள்'' - விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை}} [[பிபிசி]] (23 நவம்பர், 2020)</ref>
 
== முன்னேற்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிவர்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது