உருவக அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''உருவக அணி''' என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது....
 
No edit summary
வரிசை 1:
'''உருவக அணி''' என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. [[உவமையணி|உவமை அணியின்]] மறுதலை.
 
 
'''எடுத்துக்காட்டு'''
<blockquote>இதுதான் அது. <br>
* இதுதான் அது. <br>
அவளின் முகம்தான் சந்திரன்.<br>
</blockquote>
 
* பச்சை மாமலலைமாமலை போல் மேனி - இது [[உவமையணி|உவமை அணி]].
* மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது.
மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு [[உவமையணி]].
ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
 
 
'''எடுத்துக் காட்டுகள்'''
"https://ta.wikipedia.org/wiki/உருவக_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது