சிங்களத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 5:
 
== வரலாறு ==
1925 ஆம் ஆண்டு [[இந்தியா]]வில் தயாரிக்கப்பட்டு [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] வெளியிடப்பட்ட [['ராஜாகீய விக்ரமாயா]]' என்ற திரைப்படமே முதன் முதலில் தயாரிக்கப்பட்ட சிங்களத் படமாகும். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு [[எஸ். எம். நாயகம்]] என்பவரால் தயாரித்து வெளியிடப்பட்ட [[கடவுனு பொறந்துவ]] திரைப்படமே முதன் முதலில் [[இலங்கை]]யில் வெளியிடப்பட்ட முதல் [[சிங்களம்|சிங்கள]] மொழித் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் [[தென்னிந்தியத் திரைப்படத்துறை]] கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[1948]] ஆம் ஆண்டு ''சிரிசேன விமலவீர'' வெளியிட்ட [['அம்மா]]' என்ற அவரது முதற் திரைப்படம் மூலம் [[இந்தியத் திரைப்படத் துறைக்கும்திரைப்படத்துறை]]க்கும் சிங்களத் திரைப்படத் துறைக்கும் இருந்த ஒற்றுமைகளைக் கலைந்து புதிய திரைப்பட வகையினை வெளிப்படுத்தினார். [[1956]] ஆம் ஆண்டின் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|பண்டாரநாயக்கா]] ஆட்சிக் காலத்தில் புத்தமதத்தின் கூற்றுக்களுக்கு மதிப்பளித்து சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்களைப் போன்று காதல் கதைகள் அல்லாது பல வகைகளிலும் சிங்களத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரான [[லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்]] வெளியிட்ட [['ரேகவா]] (''The Line of Destiny'') திரைப்படத்தில் காதல் அற்ற பல விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதனையும் அறியலாம். மேலும் இத்திரைப்படம் சர்வதேச[[கான் திரைப்பட விழாக்களில்விழா]]க்களில் பங்குகொண்ட முதல் சிங்களத் திரைப்படமென்பதும் குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web |url=http://www.festival-cannes.com/en/archives/ficheFilm/id/3527/year/1957.html |title=Festival de Cannes: Rekava |accessdate=2009-02-08|work=festival-cannes.com}}</ref><br />
 
இத்திரைப்ப்டத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கிய [['கம்பெரலிய]] (Changing Village)' டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்ப்ட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதைப் பெற்றது.மேலும் இவரின் படைப்பான [['நிதனய]]' (Treasure)திரைப்படம் வெனிசில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கன.
 
[[1948]] ஆம் ஆண்டு ''சிரிசேன விமலவீர'' வெளியிட்ட [[அம்மா]] என்ற அவரது முதற் திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்படத் துறைக்கும் சிங்களத் திரைப்படத் துறைக்கும் இருந்த ஒற்றுமைகளைக் கலைந்து புதிய திரைப்பட வகையினை வெளிப்படுத்தினார். [[1956]] ஆம் ஆண்டின் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|பண்டாரநாயக்கா]] ஆட்சிக் காலத்தில் புத்தமதத்தின் கூற்றுக்களுக்கு மதிப்பளித்து சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்களைப் போன்று காதல் கதைகள் அல்லாது பல வகைகளிலும் சிங்களத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரான [[லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்]] வெளியிட்ட [[ரேகவா]] (''The Line of Destiny'') திரைப்படத்தில் காதல் அற்ற பல விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதனையும் அறியலாம். மேலும் இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குகொண்ட முதல் சிங்களத் திரைப்படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்ப்டத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கிய [[கம்பெரலிய]] (Changing Village) டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்ப்ட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதைப் பெற்றது.மேலும் இவரின் படைப்பான [[நிதனய]] (Treasure)திரைப்படம் வெனிசில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கன.
*1960 ஆம் ஆண்டுகளில் காமினி பொன்சேக,டைடஸ் டொடவத்தே மற்றும் ஜி.டி.எல் பெரேரா போன்றவர்கள் சிங்களத் திரைப்படத்துறையினை வளர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
*1970 ஆம் ஆண்டுகளிலில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினால் சிங்களத் திரைத்துறையும் வளர்ச்சியினை எட்டியது.இக்காலகட்டத்தில் தர்மசேன பதிராஜ,வசந்த ஒபேய்சேகெர போன்றவர்களில் படைப்புகளும் சிங்களத் திரைத்துறைக்குப் பெரிதும் பலம் சேர்த்தது.
 
*1977 ஆம் ஆண்டின் பொருளாதார சட்டமைப்புகளினால் இந்திய மற்றும் வெளிநாடுகளின் படைப்புகள் பெரிதும் வரவேற்கப்பட்டு தொலைக்காட்சி சேவைகளின் அதிகரிப்பும் ஏற்பட்டது.
*1983 இனக் கலவரங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் பின்பு சிங்களத் திரைத்துறை பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.மேலும் இச்சரிவினைச் சரிபடுத்தும் நோக்குடன் சில இயக்குநர்கள் சிங்களப் பாலியல் சார் படங்களை
இயக்கி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
*1990 ஆம் ஆண்டுகளில் இளம் இயக்குநர்களிடமிருந்த சிறந்த படைப்பாளிகள் உருவாகினர்.இவர்களுள் [[பிரசன்ன விதானகே]] குறிப்பிடத்தக்கவராவார்.இவர் இயக்கிய நான்காவது திரைப்படமான [[புர ஹந்த கலுவர]] (Death On a Full Moon Day) திரைப்படம் [[பிரான்ஸ்]] நாட்டில் நடைபெற்ற அமியென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இவரால் இயக்கப்பட்ட அக்சரயா திரைப்படம் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது.
{{சிங்களத் திரைப்படத்துறை}}
 
*1983 இனக் கலவரங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் பின்பு சிங்களத் திரைத்துறை பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.மேலும் இச்சரிவினைச் சரிபடுத்தும் நோக்குடன் சில இயக்குநர்கள் சிங்களப் பாலியல் சார் படங்களை இயக்கி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
*1990 ஆம் ஆண்டுகளில் இளம் இயக்குநர்களிடமிருந்த சிறந்த படைப்பாளிகள் உருவாகினர்.இவர்களுள் [['பிரசன்ன விதானகே]]' குறிப்பிடத்தக்கவராவார்.இவர் இயக்கிய நான்காவது திரைப்படமான [['புர ஹந்த கலுவர]] (Death On a Full Moon Day)' திரைப்படம் [[பிரான்ஸ்]] நாட்டில் நடைபெற்ற அமியென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரால் இயக்கப்பட்ட அக்சரயா திரைப்படம் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது.
 
==மேலும் பார்க்க ==
{{Main|பகுப்பு:சிங்களத் திரைப்பட நடிகர்கள்}}
{{Main|பகுப்பு:சிங்களத் திரைப்பட நடிகைகள்}}
{{Main|பகுப்பு:சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்}}
{{Main|பகுப்பு:சிங்களத் திரைப்பட இசையமைப்பாளர்கள்}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளிப்புற இணைப்புகள் ==
*[http://www.films.lk/ Sinhala Cinema Database - Official Website]
*[http://www.slmdb.com/ Sri Lankan Movie Database]
*[https://web.archive.org/web/20070927044031/http://www.srilankafilmcorp.com/about/ National Film Corporation of Sri Lanka - Official Website]
*[https://web.archive.org/web/20080313093458/http://www.imdb.com/Sections/Countries/SriLanka/ Sri Lankan film] at the [[Internet Movie Database]]
*[https://web.archive.org/web/20120903084055/http://www.sandeshaya.org/ Sinhala Movies and Latest information about cinema]
*[http://www.behindthescenesthemovie.com Micro budget Film Made by Student film makers]
*[http://www.eapfilms.com/ EAP Films And Theaters]
 
{{சிங்களத்உலகத் திரைப்படத்துறை}}
[[பகுப்பு:இலங்கைத் திரைப்படத்துறை]]
[[பகுப்பு:சிங்களத் திரைப்படத்துறை| ]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது