உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 498:
 
:[[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று|ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று]] - தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையோ, பிறமொழி கலப்பு நடையோ கட்டுரைகளில் ஆள்வதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:04, 24 நவம்பர் 2020 (UTC)
 
* தமிழ் வளர்ச்சி மையம் அன்று - இது சரி. தமிழில் இருப்பதையும் தமிழர்களுக்குக் காட்டவேண்டிய மையம். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 22:13, 24 நவம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது