தேவகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
|}}
 
'''தேவகாந்தன்''' (பிறப்பு: 1947, சாவகச்சேரி) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய, -ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

==வாழ்க்கைச் சுருக்கம்==
[[யாழ்ப்பாணம்]], [[சாவகச்சேரி]]யில் பிறந்த இவர் டிறிபேக் கல்லூரியில் உயர்தரக் கல்வியைஉயர்கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து [[கனடா]], ரொறன்ரோவில்[[தொராண்டோ]]வில் வதிகிறார்.
 
==பத்திரிகைப் பணி==
1968-1974 வரை [[ஈழநாடு தேசிய(பத்திரிகை)|ஈழநாடு]] நாளிதழில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த ''இலக்கு'' சிற்றிதழின் ஆசிரியர்ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது கனடாவில் இருந்து வெளியாகும் ''கூர்'' இலக்கிய இதழின் ஆசிரியர்ஆசிரியராக உள்ளார்.
 
==எழுத்துத்துறை==
கண்டியிலிருந்து வெளியாகிய ‘செய்தி’ வாரப்பத்திரிகையில் “குருடர்கள்” என்ற முதற்சிறுகதை 1968 இல் பிரசுரமானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, சூர்யோதயா, அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு, தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை, ஞானம், தாய்வீடு, காலம், இலக்கு, கூர், பதிவுகள் முதலான ஊடகங்களில்  இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
 
==வெளிவந்த நூல்கள்==
 
=== புதினங்கள் ===
====நாவல்கள்====
* ''உயிர்ப்பயணம்'', 1985
* ''விதி'' 1993
வரி 61 ⟶ 64:
*''மேகலை கதா'' 2020, பூபாலசிங்கம் பதிப்பகம்
 
====சிறுகதைகள்====
* ''நெருப்பு'' 1995,  பாரிநிலையம்
* ''இன்னொரு பக்கம்''
வரி 67 ⟶ 70:
* ''ஆதித்தாய்'' 2017, ஜீவநதி வெளியீடு
 
=== குறும் புதினங்கள்===
==== குறுநாவல்கள்====
* ''எழுதாத சரித்திரங்கள்''
* ''திசைகள்'' 1997, மித்ர வெளியீடு
 
====கட்டுரைகள்====
* ''நுண்பொருள் : அறம் பொருள் காமம்'' 2019, அகம் வெளியீடு
* நவீ''ன இலக்கியம் : ஈழம் புகலிடம் தமிழகம்'' 2019, பூபாலசிங்கம் பதிப்பகம்
 
==== உரைவீச்சு ====
* ''ஒரு விடுதலைப் போராளி''
 
====திரைத்துறையில் பங்களிப்பு====
* ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தில் இலங்கைத் தமிழ் சார்ந்த உரையாடலில் பங்களித்தார்.
* In the Name of Buddha என்ற சினிமாவிலும் பங்களித்தார்.
 
==== தொலைக்காட்சியில் பங்களிப்பு ====
* ஆம்னி தொலைக்காட்சியின் ஆரம் தமிழ் ஒளிபரப்பில் செய்தியாளனாக பணியாற்றினார்.
 
வரி 92 ⟶ 95:
*தமிழர் தகவல் விருது 2013
 
== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்பு ==
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தேவகாந்தனின் நூல்கள் சில ] நூலகத்தில்
* [https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=44&Itemid=74 பதிவுகளில் தேவகாந்தன் பக்கம்]
வரி 99 ⟶ 102:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
வரி 105 ⟶ 108:
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவகாந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது