அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 1:
'''அழகர் மலை''' [[மதுரை]]யின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த [[உயிரியற் பல்வகைமை]] கொண்டது. பல அரியவகை [[மூலிகை]] மரங்களும், நீர் ஊற்றுக்களும் உள்ளன.<ref>{{cite news
|url= http://www.ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MzOYi8oJC?
|title=Ecoheritage}}</ref> சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் [[பரிபாடல்]] 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் [[இளம்பெருவழுதி|இளம்பெரு வழுதி]].
 
==மலையின் பெயர்கள்==
வரிசை 10:
* கேழ் இருங்குன்று (அழகர் மலை)
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள் <ref>தேன்</ref> அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால '''கள்ளழகர்''' எனப்பட்டார்.
<ref>அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.<br />கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; (பரிபாடல் 15 அடி 53-54)</ref> <ref>கள்ளணி பசுந்துளவு என்பது '''துளசிப் பூவோடு''' கூடிய துளசியிலை[[துளசி]]யிலை மாலை</ref>
 
==இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்==
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3064842" இருந்து மீள்விக்கப்பட்டது