"மா. ரா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

937 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[சாண்டோ சின்னப்பா தேவர்|சாண்டோ சின்னப்பா தேவருக்குச்]] சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ரஜினிகாந்த்]], [[கமல் ஹாசன்]] போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் [[என் அண்ணன்]], [[பலே பாண்டியா (1962 திரைப்படம்)|பலே பாண்டியா]], [[ராமன் தேடிய சீதை]] என்பன குறிப்பிடத்தக்கவை.<ref name=hindu>{{Cite news|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6359596.ece|title=பழம்பெரும் வசனகர்த்தா மா. ரா. காலமானார்|work=[[தி இந்து (தமிழ் நாளிதழ்)]]|date=28 ஆகஸ்ட் 2014|accessdate=13 ஜனவரி 2018|archiveurl=http://archive.is/XWJIg|archivedate=13 ஜனவரி 2018}}</ref>
 
திரைப்படப் பாடல்களும் இயற்றியுள்ளார். 1964 ஆம் ஆண்டு வெளியான [[வீராங்கனை]] என்ற திரைப்படத்தில் [[கே. ஜே. யேசுதாஸ்]] பாடிய ''இடி இடிக்குது காத்தடிக்குது சித்தத்திலே'' என்ற பாடல் இவர் இயற்றியதே.<ref name=neelamegam>{{Cite book|title=[[திரைக்களஞ்சியம் (நூல்)|திரைக்களஞ்சியம்]] தொகுதி - 2|author=கோ. நீலமேகம்|page=&nbsp;– 178|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016}}</ref>
[[கல்யாண மண்டபம் (திரைப்படம்)|கல்யாண மண்டபம்]] (1965)<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=https://archive.is/20170613055517/http://www.lakshmansruthi.com/cineprofiles/1965-cinedetails13.asp}}</ref> என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். [[அப்பா அம்மா]] (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
 
[[கல்யாண மண்டபம் (திரைப்படம்)|கல்யாண மண்டபம்]] (1965)<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=https://archive.is/20170613055517/http://www.lakshmansruthi.com/cineprofiles/1965-cinedetails13.asp}}</ref> என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.<ref name=neelamegam /> [[அப்பா அம்மா]] (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
 
சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3064866" இருந்து மீள்விக்கப்பட்டது