வேலாயுத சுவாமி கோயில், உகந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
 
வரிசை 20:
[[படிமம்:Sooran por.jpg|thumb|left|கிழக்கிலங்கை உகந்தை முருகன் ஆலய சூரன்போர் நிகழ்வு]]
[[படிமம்:Golden boat of folklore.jpg|left|thumb|புராணக்கதை குறிப்பிடும் முருகனும் வள்ளியும் வந்த பொன் படகு பாறையாக மாறியதாக நம்பப்படும் பாறை உகந்தைக் கடற்கரையிளில் காணப்படுகிறது.<ref name="tlk">{{cite web | url=http://archives.sundayobserver.lk/2015/08/02/jun05.asp| title=Okanda Devalaya| publisher=[[Sunday Observer (Sri Lanka)]]| date=2 August 2015| accessdate=23 April 2017}}</ref>]]
கொத்துப்பந்தரின் கீழ் முத்துக்குமரன் வீற்றிருந்த இத்தலத்தில், யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் 1885ஆம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும்நிர்மாணித்ததாக வரலாறு கூறுகின்றது.
 
அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வேலாயுத_சுவாமி_கோயில்,_உகந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது