"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,426 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*ஆனால் [[திமுக]]-[[அதிமுக]]வை சார்ந்த அமைச்சர்கள் தான் வகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[எம். ஜி. ஆர்]] மீண்டும் இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய [[அதிமுக]] அமைச்சராக இருந்த [[பண்ருட்டி இராமச்சந்திரன்]] அவர்கள் தலையீட்டால் [[எம். ஜி. ஆர்]] சுயமரியாதை சுடர் என்றும் அவர் [[பெரியார்]] வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான [[திமுக]]வில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் [[அதிமுக]]-[[திமுக]] ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.
 
*மீண்டும் [[திமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரசுடனும்]], [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இந்திரா காங்கிரசு|காங்கிரஸ்]]-[[திமுக]] கூட்டணி [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று [[இந்திரா காந்தி|இந்திராகாந்தி]] மூன்றாவது முறையாக [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசுகாங்கிரஸ்]]-[[திமுக]] கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர்.
 
*ஆனால் அப்போது [[இந்திரா காந்தி]] அவர்கள் தனது எதிர் கட்சியான [[ஜனதா கட்சி]]யின் கூட்டணியில் உள்ள மாநிலகட்சிகள்யாவும் மக்களுக்கு விருப்பமில்லாத ஆட்சியாக கருதி கலைக்கப்படும் என்று காரணம் காட்டி மத்தியில் உள்ள தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கலைத்தார். அதை சரியாக பயன்படுத்தி கொண்ட [[திமுக]] தலைவர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்களும் தமிழ்நாட்டிலும் [[ஜனதா கட்சி]] கூட்டணியில் இருந்த [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தார்.
*அதனால் [[இந்திரா காந்தி|இந்திராகாந்தியின்]] மத்தியில் உள்ள அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தனர் [[திமுக|திமுகாவினர்]].
 
*உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் சட்டமன்ற இடை தேர்தல் நடத்தப்பட்டது.
 
*இதற்குஆனால் சற்றும்நாடாளமன்றத் கவலைபடாததேர்தலில் [[அதிமுக]] இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பெரும் தொல்வியை தழுவியதால் [[எம். ஜி. ஆர்]] அந்தஅவர்கள் என் மக்களிடம் நீதி கேட்க போகிறேன் என்ற பிரச்சாரத்தில் தனது மூன்று வருட சாதனை திட்டங்களை மக்களிடம் சொல்லி மக்களிடம் அனுதாபத்தை பெற்றார். மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது [[அதிமுக]] தலைமை வகித்த கூட்டணியில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய கம்யூனிஸ்ட்]], [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, [[ஃபார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார்.
 
*எதிர்கட்சியான [[திமுக|திமுகவும்]] [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசும்]] கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர்.
 
*[[ஜனதா கட்சி|ஜனதாகட்சியின்]] பிரிவுகள் அனைத்தும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=26–27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref>{{cite book | title=M G Ramachandran: My Blood Brother| edition=| author=Attar Chand| year=1988| pages=7| publisher=Gian Publishing House| isbn=}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3065052" இருந்து மீள்விக்கப்பட்டது