கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{தமிழ்த் திரைப்படம்}}
{{கனேடியத் தமிழர்}}
 
[[கனேடிய தமிழர்|கனடா வாழ் தமிழர்களால்]] எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் [[தமிழர்]]களின் பண்பாடுகளைப் பேணும் வகையிலும் [[கனடா]]வின் இளம் சமூகத்தினூடே [[தமிழ்]] மற்றும் [[தமிழர் பண்பாடு]] போன்றவற்றினை வளர்ப்பதற்காகவும் தமிழ்த் திரையரங்குகளிலும் திரைப்பட விழாக்களிலும் கனேடியத் தமிழ் சமூகத்தினால் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.மேலும் திரைப்படங்களன்றி விபரணப் படங்கள்,குறும்படங்கள் போன்றவையும் வெளியிடப்படுவது குறியிடத்தக்கது.
'''கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை''' ( Canadian Tamil cinema) என்பது [[கனேடிய தமிழர்|கனடா வாழ் தமிழர்களால்]] [[தமிழ்]] மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய [[திரைப்படத்துறை]] ஆகும். இந்த திரைப்படத்துறையில் பெரும்பாலும் [[ஈழம்|ஈழத்]] தமிழர்கள் மற்றும் சிரியளவாக [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுத்]] தமிழர்கள் பணி புரிகிறார்கள்.
 
[[கனேடிய தமிழர்|கனடா வாழ் தமிழர்களால்]] எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள்இது [[தமிழர்]]களின் பண்பாடுகளைப் பேணும் வகையிலும் [[கனடா]]வின் இளம் சமூகத்தினூடே [[தமிழ்]] மற்றும் [[தமிழர் பண்பாடு]] போன்றவற்றினை வளர்ப்பதற்காகவும் தமிழ்த் திரையரங்குகளிலும் திரைப்பட விழாக்களிலும் கனேடியத் தமிழ் சமூகத்தினால் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படங்களன்றி விபரணப் படங்கள், குறும்படங்கள் போன்றவையும் வெளியிடப்படுவது குறியிடத்தக்கது.
 
==வரலாறு==
முதல் கனேடியத் தமிழ்த் திரைப்பட ம் 1992 ஆம் ஆண்டு வெளியான [[அன்பு ஊற்று]] என்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஏ.முருகு என்பவர் கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றதோடு தயாரித்து இருந்தார். 1995 ஆம் ஆண்டு [[ஏமாற்றம் (திரைப்படம்)|ஏமாற்றம்]] என்ற திரைப்படம் வெளியானது. 1998 ஆம் ஆண்டு வெளியான [[உயிரே உயிரே (1998 திரைப்படம்)|உயிரே உயிரே]] என்ற திரைப்படம் தான் வர்த்தக நோக்கில் கனடாவில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையைக் குடுத்த முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் [[கே. எஸ். பாலச்சந்திரன்]], ஆனந்தி ஸ்ரீதாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
 
2013 ஆம் ஆண்டு வெளியான [[ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்]] என்ற திரைப்படம் கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறையை அடுத்தகட்ட வளர்சிக்கு கொண்டு சென்றது. [[சீனா]]வின் [[சாங்காய்]] நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்றாகும்.<ref>{{cite web|url= http://www.filmbiz.asia/news/shanghai-has-action-packed-competition|title= Shanghai has action-packed competition|publisher= FBA|accessdate= May 20, 2013|archive-url= https://web.archive.org/web/20130622163510/http://www.filmbiz.asia/news/shanghai-has-action-packed-competition|archive-date= 2013-06-22|url-status= dead}}</ref> 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 14 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.<ref>{{cite web|url=http://www.ffm-montreal.org/en/98-en_a-gun-a-ring.html |title=Official Selection at The World Film Festival |publisher=WFF |accessdate=Aug 29, 2013 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20130916074528/http://www.ffm-montreal.org/en/98-en_a-gun-a-ring.html |archivedate=2013-09-16 }}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[{{Main|கனேடியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்]]}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
{{தமிழ்த் திரைப்படத்துறை}}
[[பகுப்பு:கனேடியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
{{உலகத் திரைப்படத்துறை}}
[[பகுப்பு:கனேடியத் திரைப்படத்துறை| ]]
[[பகுப்பு:கனேடியத் தமிழ்த் திரைப்படங்கள்திரைப்படத்துறை|+]]
"https://ta.wikipedia.org/wiki/கனேடியத்_தமிழ்த்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது