சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அறுபடை வீடு: புதிய தகவல் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 50:
 
== அறுபடை வீடு ==
முருகனின் [[அறுபடைவீடுகள்|அறுபடைவீடுகளில்]] இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த [[அருணகிரிநாதர்]] மற்றும் [[நக்கீரர், சங்கப்புலவர்|நக்கீரர்]] இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]] 4ம் திருமுறையில் உள்ளன.<ref>திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)</ref> கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சன்னதிக்கு எதிராக [[மயில்|மயிலுக்குப்]] பதிலாக [[யானை]] வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்ததாகும். கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.<ref name="tn"/> இக்கோவிலில் [[கம்மாளர்|கம்மாளர் மடம்]], [[கைக்கோளர்|செங்குந்தர் கைக்கோள முதலியார் மடம்]], குயவர் மடம், சௌராஸ்டிரர் மடம் என பல மடங்கள் உள்ளது.<ref>https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU1july&tag=#book1/8</ref>
 
== கும்பகோணம் சப்தஸ்தானம் ==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமிமலை_சுவாமிநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது