கோலிபுரூக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox islands | name = கோலிபுரூக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:31, 26 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

கோலிபுரூக் தீவு (Colebrooke Island ) அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒருபகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. [5] போர்ட் பிளேயரிலிருந்து 63 கிமீ (39 மைல்) வடக்கில் கோலிபுரூக் தீவு அமைந்துள்ளது. ஆர்க்கிபால்ட் பிளேயருடன் சேர்ந்து இப்பகுதியை ஆய்வு செய்த காரணத்தால் இராபர்ட் ஐடு கோலிபுரூக்கின் பெயர் இத்தீவுக்கு சூட்டப்பட்ட்து.

கோலிபுரூக் தீவு
Colebrooke Island
கோலிபுரூக் தீவு Colebrooke Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
கோலிபுரூக் தீவு Colebrooke Island
கோலிபுரூக் தீவு
Colebrooke Island
கோலிபுரூக் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°14′N 92°54′E / 12.24°N 92.90°E / 12.24; 92.90
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு10.45 km2 (4.03 sq mi)
நீளம்3.2 km (1.99 mi)
அகலம்4.3 km (2.67 mi)
கரையோரம்23.5 km (14.6 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744203[1]
Telephone code031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

புவியியல்

பரட்டாங்கு தீவுக்கு கிழக்கில் உள்ள கோலிபுரூக் தீவு கிழக்கு பரட்டாங்கு தீவுக்குழுவுக்கு சொந்தமானதாகும். [6]

நிர்வாகம்

அரசியல் ரீதியாக கோலிபுரூக் தீவும் கிழக்கு பரட்டாங்கு தீவுக்குழுவும் ரங்கத் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [7]

மேற்கோள்கள்

  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  5. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  6. "map". Archived from the original on 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
  7. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலிபுரூக்_தீவு&oldid=3065493" இலிருந்து மீள்விக்கப்பட்டது