மாயாமாளவகௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:മായാമാളവഗൗള (മേളകര്‍ത്താരാഗം)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சிறப்பு அம்சங்கள், வார்ப்புரு
வரிசை 1:
'''மாயாமாளவகௌளை''' என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் [[இராகம்]] ஆகும். [[கருநாடக இசை]]யின் 15 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] எப்போதும் பாடத்தகுந்ததுபாடத்தகுந்த இராகம். [[இந்துஸ்தானி இசை]]யில் இதற்கு ''பைரவ தாட்'' எனப் பெயர்.
 
==இலக்கணம்==
{|class="wikitable"
*|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub><sub>3</sub><sub>1</sub> ப த<sub>1</sub> நி<sub>3</sub> ஸ்
|-
*|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>3</sub><sub>1</sub> ப ம<sub>1</sub><sub>3</sub> ரி<sub>1</sub>
|}
 
* ''அக்னி'' என அழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
# 15 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகம்]]. அக்னி என அழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 3 வது மேளம்.* இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவகௌளை ஆகும். கடபயாதி திட்டத்திற்காக மாயாமாளவகௌளை என நீட்டப்பட்டுள்ளது.
#* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம் ஆகியன [[சுரம்|சுரங்கள்]].
 
==சிறப்பு அம்சங்கள்==
* இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். இதன் ரி, ம முறையே கிரக பேதத்தின் வழியாக [[ரசிகப்பிரியா]], [[சிம்மேந்திரமத்திமம்]] மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.
# இது ஒரு மூர்ச்சனகாரக மேளம்.* பல ஜன்ய இராகங்களை உடைய பழமையான மேளம்.
#* 2 பெயர்களை உடைய ஸ்வரஸ்தானங்கள் இந்த இராகத்தில் வராததாலும், ஜண்டை ஸ்வர்க்கோர்வைகள், தாட்டு ஸ்வரக்கோர்வைகள் மற்றும் துரித கால, சௌக்க காலக் கோர்வைகள் இந்த இராகத்திற்குப் பொருத்தமாக வருவதாலும் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய வரிசைகளை இந்த இராகத்தில் நம் முன்னோர்கள் இயற்றியுள்ளனர்.
#* இதன் எண்ணை (15) திருப்பிப் போட்டால் இதன் நேர் பிரதி மத்திம மேளமாகிய காமவர்த்தனியின்[[காமவர்த்தனி]]யின் எண் (51) வரும்.
 
*[[ஆரோகணம்]]: ஸ ரி க ம ப த நி ஸ்
*[[அவரோகணம்]]: ஸ் நி த ப ம க ரி ஸ
# 15 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகம்]]. அக்னி என அழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 3 வது மேளம். இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவகௌளை ஆகும். கடபயாதி திட்டத்திற்காக மாயாமாளவகௌளை என நீட்டப்பட்டுள்ளது.
# இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம் ஆகியன [[சுரம்|சுரங்கள்]].
# இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். பல ஜன்ய இராகங்களை உடைய பழமையான மேளம்.
# 2 பெயர்களை உடைய ஸ்வரஸ்தானங்கள் இந்த இராகத்தில் வராததாலும், ஜண்டை ஸ்வர்க்கோர்வைகள், தாட்டு ஸ்வரக்கோர்வைகள் மற்றும் துரித கால, சௌக்க காலக் கோர்வைகள் இந்த இராகத்திற்குப் பொருத்தமாக வருவதாலும் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய வரிசைகளை இந்த இராகத்தில் நம் முன்னோர்கள் இயற்றியுள்ளனர்.
# இதன் எண்ணை (15) திருப்பிப் போட்டால் இதன் நேர் பிரதி மத்திம மேளமாகிய காமவர்த்தனியின் எண் (51) வரும்.
==உருப்படிகள்==
* கீதம்: கணநாதா, தாளம்: ரூபகம், ஆக்கம்: [[பொன்னையாப்பிள்ளை]]
வரி 15 ⟶ 24:
* கிருதி: தேவ தேவ, தாளம்: ரூபகம், ஆக்கம்: [[ஸ்வாதித்திருநாள் மகாராஜா]]
 
==மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகங்கள்==
மாயாமாளவகௌளையின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
#* [[பரசு]]
#* [[சாவேரி]]
#* [[கௌளிபந்து]]
#* [[நாதநாமக்கிரியா]]
#* [[பௌளி]]
#* [[மலகரி]]
#* [[கௌளை]]
#* [[ரேவகுப்தி]]
#* [[ஜகன்மோகினி]]
#* [[குர்ஜரி]]
#* [[மேச்சபௌளி]]
#* [[சிந்துராமக்கிரியா]]
#* [[பூரணபஞ்சமம்]]
#* [[குண்டக்கிரியா]]
#* [[மேகரஞ்சனி]]
#* [[கௌரி]]
#* [[மித்திரகிரணி]]
#* [[லலிதகௌரி]]
#* [[கிருஷ்ணவேணி]]
#* [[நேப்பாளகௌள]]
#* [[பாஞ்சாலி]]
#* [[ருக்மாம்பரி]]
#* [[மதராங்கப்பிரியா]]
#* [[கோபிகாகுசும]]
#* [[தாரவம்]]
#* [[கரக]]
#* [[பாவினி]]
 
==மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
# [[பரசு]]
மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் இவை.
# [[சாவேரி]]
# [[கௌளிபந்து]]
# [[நாதநாமக்கிரியா]]
# [[பௌளி]]
# [[மலகரி]]
# [[கௌளை]]
# [[ரேவகுப்தி]]
# [[ஜகன்மோகினி]]
# [[குர்ஜரி]]
# [[மேச்சபௌளி]]
# [[சிந்துராமக்கிரியா]]
# [[பூரணபஞ்சமம்]]
# [[குண்டக்கிரியா]]
# [[மேகரஞ்சனி]]
# [[கௌரி]]
# [[மித்திரகிரணி]]
# [[லலிதகௌரி]]
# [[கிருஷ்ணவேணி]]
# [[நேப்பாளகௌள]]
# [[பாஞ்சாலி]]
# [[ருக்மாம்பரி]]
# [[மதராங்கப்பிரியா]]
# [[கோபிகாகுசும]]
# [[தாரவம்]]
# [[கரக]]
# [[பாவினி]]
 
#* ''இதழில் கதை எழுதும் நேரமிது'' :- உன்னால் முடியும் தம்பி
==மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
#* ''அல்லா உன் ஆணைப்படி''
# ''இதழில் கதை எழுதும் நேரமிது'' :- உன்னால் முடியும் தம்பி
#* ''பூங்கதவே தாழ் திறவாய்'' :- நிழல்கள்
# ''அல்லா உன் ஆணைப்படி''
* ''கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா''
# ''பூங்கதவே தாழ் திறவாய்'' :- நிழல்கள்
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மாயாமாளவகௌளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது