பாம்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஒருங்குறி
வரிசை 13:
வாகன பதிவு எண் வீச்சு= TN:65|
தொலைபேசி குறியீட்டு எண்=04573 |
இணையத்தளம்=||வட்டம்=இராமேசுவரம்|மக்களவைத்_தொகுதி=[[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]|மொழிகள்=[[தமிழ்]]|தொலைப்பேசி குறியீட்டு எண்=04573 231XXX|சட்டமன்றத் தொகுதி=[[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]|பகுதி=[[பாண்டிய நாடு]]|leader_title_1=[[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]|மக்களவை_உறுப்பினர்=[[நவாஸ் கனி]]|leader=ஊராட்சி தலைவர்}}'''பாம்பன்''' என்ற ஊா் பாக் நீாிணையில் (Palk Strait) அமைந்துள்ள பாம்பன் தீவின் தொடக்கமாக, இராமேஸ்வரம் வட்டத்தின் ஒரு நிா்வாக கிராமமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓா் இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும். [[பாம்பன்|பாம்பனையும்]] [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்தையும்]] கடல் வழியாக இணைப்பது இங்குள்ள [[பாம்பன் பாலம்]] ஆகும்.
 
'''பாம்பன்''' என்ற ஊர் பாக் நீரிணையில் (Palk Strait) அமைந்துள்ள பாம்பன் தீவின் தொடக்கமாக, இராமேஸ்வரம் வட்டத்தின் ஒரு நிர்வாக கிராமமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும். [[பாம்பன்|பாம்பனையும்]] [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்தையும்]] கடல் வழியாக இணைப்பது இங்குள்ள [[பாம்பன் பாலம்]] ஆகும்.
பாம்பனில் உள்ள இரு பாலங்களும் ஊாின் நுழைவாயிலில் அதற்கு அழகு சோ்க்கின்றன. பாம்பன் பாலம் ([[Pamban Bridge) [[பாக் நீரிணை]]யில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் (Mainland) பாம்பன் தீவையுயும் இணைக்கும் ஒரு பாலம் ஆகும். இதுவே இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம் இப்போது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாக உள்ளது (முதலிடத்தில் இருப்பது பாந்திரா-வொர்லி கடல் பாலம்) ஆகும்.
 
பாம்பனில் உள்ள இரு பாலங்களும் ஊாின்ஊரின் நுழைவாயிலில் அதற்கு அழகு சோ்க்கின்றனசேர்க்கின்றன. பாம்பன் பாலம் ([[Pamban Bridge) [[பாக் நீரிணை]]யில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் (Mainland) பாம்பன் தீவையுயும் இணைக்கும் ஒரு பாலம் ஆகும். இதுவே இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம் இப்போது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாக உள்ளது (முதலிடத்தில் இருப்பது பாந்திரா-வொர்லி கடல் பாலம்) ஆகும்.
பாம்பன் தீவு தமிழ் நாட்டுக் கரைக்கு அருகில் அமைந்துள்ள தீவுகளில் மிகப் பொியது ஆகும். இவ்வூரில் மீன்பிடித் தொழில் மிக முக்கியமான தொழில் ஆகும்.
 
பாம்பன் தீவு தமிழ் நாட்டுக் கரைக்கு அருகில் அமைந்துள்ள தீவுகளில் மிகப் பொியதுபெரியது ஆகும். இவ்வூரில் மீன்பிடித் தொழில் மிக முக்கியமான தொழில் ஆகும்.
 
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 படி, மொத்த மக்கள் தொகை 37,819. வீடுகளின் எண்ணிக்கை 8522.
இதில் 0-6 வயதுடையோா்வயதுடையோர் எண்ணிக்கை 4,582. எழுத்தறிவு சதவீதம் 74.84. ஆண் பெண் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் என்பதாகும்.
 
== போக்குவரத்து வசதிகள்==
வரி 28 ⟶ 30:
1) புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், பாம்பன்
 
2) புனித அந்தோணியாா்அந்தோணியார் தேவாலயம், பாம்பன்
 
3) புனித சவோியாா்சவேரியார் தேவாலயம், அக்காள் மடம்
 
4) பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
வரி 46 ⟶ 48:
4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன்
 
5) பாம்பன் வித்யாலயா பள்ளி, பாம்பன்
 
6) டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் தொடக்கப்பள்ளி, பாம்பன்
 
7) புனித அந்தோணியாா்அந்தோணியார் நடுநிலைப்பள்ளி, பாம்பன்
 
8) பெரும்தலைவர் காமராஜா்காமராஜர் நடுநிலைப்பள்ளி, பாம்பன்
 
9) விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி, பாம்பன்
வரி 64 ⟶ 66:
1) [[பாம்பன் பாலம்]]
 
2) விவேகானந்தா்விவேகானந்தர் நினைவு மண்டபம் (குந்துக்கால்)
 
3) குருசடைத் தீவு
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது