பாம்புப் பண்ணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Neechalkaran, பாம்பு பண்ணை பக்கத்தை பாம்புப் பண்ணை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: சந்திப்பிழை நீக்கம்
பிழை நீக்கம்
வரிசை 1:
 
[[படிமம்:Bundesarchiv_Bild_135-KA-01-019,_Tibetexpedition,_Melken_einer_Schlange.jpg|வலது|thumb| பாம்பிலிருந்து நச்சு சேகரிப்பு]]
'''பாம்புபாம்புப் பண்ணை''' (snake farm) என்பது பலவிதமான [[பாம்பு|பாம்புகளை]] ஓரிடத்தில் வளர்த்து இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். இது பெரும்பாலும் ஆராய்ச்சி நோக்கத்திற்காகவும், பாம்பின் நச்சிற்கு எதிரான நச்சு உருவாக்கப் பாம்பின் நச்சினைநச்சினைச் சேகரிப்பதற்காகவும் தோற்றுவிக்கப்பட்டதாகும். பாம்புபாம்புப் பண்ணைகள் [[சுற்றுலா ஈர்ப்பு|சுற்றுலாத் தலங்களாக]] உள்ளன. [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கா]], [[தாய்லாந்து]] மற்றும் [[சீனா|சீனாவில்]] பாம்புபாம்புப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளன.
 
== அமெரிக்காவில் ==
 
* விலங்கு உலகம் மற்றும் பாம்புபாம்புப் பண்ணை - நியூ பிரவுன்ஃபெல்ஸ், [[டெக்சஸ்|டெக்சாஸ்]]
 
== சீனாவில் ==
வரிசை 11:
 
* ஜிசிகியோ (子思 桥) ஜின்ஷி நகரம், டெக்கிங் கவுண்டி, ஜெஜியாங், [[செஜியாங் மாகாணம்|ஜெஜியாங்]]<nowiki/>கில் உள்ள கிராமம். இவை "பாம்பு கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. ஜிசிகியாவோ சீனாவின் பாம்பு வளர்ப்பின் முதன்மை மையமாகப் புகழ்பெற்ற இடமாகும். இந்த இடத்தில் உள்ளூர் வாசிகள் 1980லிருந்து பாம்புகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, சிசிகியாவோவில் சுமார் 800 பேர் பாம்பு வளர்க்கும் தொழில் செய்கிறார்கள். இங்கு ஆண்டுக்கு 3 மில்லியன் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. உணவகங்களுக்கு நேரடியாகப் பாம்புகள் வழங்கப்படுகின்றன. இவை உலர்ந்த அல்லது [[எத்தனால்|எத்தனாலில்]] பாதுகாக்கப்படுகின்றன. இவை பாரம்பரிய சீன மருந்துகளின் உற்பத்தியாளர்களுக்கு விற்கப்படுகின்றன. பாம்பினுள் உட்செலுத்தப்பட்ட மதுவும் இங்குத் தயாரிக்கப்படுகிறது. <ref name="afp">[http://www.heraldsun.com.au/news/world/chinas-snake-village-seeks-new-year-riches/story-fnd134gw-1226574789890 China's 'Snake Village' seeks New Year riches], AFP, 2013-02-10</ref> <ref>[http://travel.sina.com.cn/china/2010-10-21/1445145406.shtml 世界第一蛇村:800人与300万条蛇的神奇生活] ("World's No. 1 Snake Village: mysterious life of 800 people and over 3 million snakes"), travel.sina.com.cn, 2010-10-21</ref>
* டெக்கிங் பாம்புபாம்புக் கலாச்சார அருங்காட்சியகம் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. <ref>[http://news.artxun.com/bowuguan-1711-8551807.shtml 蛇文化博物馆可以让你看得“头皮发麻”] (Snake Culture Museum will make your hair stand on end), 2012-05-07</ref>
 
== மேலும் காண்க ==
வரிசை 24:
 
* [https://web.archive.org/web/20080319094538/http://www.thailandguidebook.com/snakefarm.html தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு பாம்பு பண்ணையிலிருந்து படங்கள்]
* [http://www.exoticanimalworld.com/index.asp விலங்கு உலகம் மற்றும் பாம்புபாம்புப் பண்ணை]
[[பகுப்பு:பாம்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாம்புப்_பண்ணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது