ஆப்கானியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + பகுப்பினை இணைக்கவும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{Uncategorized}}
'''ஆப்கானியத் திரைப்படத்துறை''' (Cinema of Afghanistan) என்பது [[ஆப்கானித்தான்]] நாட்டு [[திரைப்படத்துறை]] ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் திரைப்படத்துறை நுழைந்தது. ஏனெனில் ஆப்கானிஸ்தானின் அரசியல் மாற்றங்கள் பல ஆண்டுகளாக நாட்டின் திரைப்படத்துறையை வளர அனுமதிக்கவில்லை. இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான [[பஷ்தூ மொழி|பஷ்தூ]] மற்றும் [[தாரி மொழி]]த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2001 இல் ஆப்கானியத் திரைப்படத்துறை ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது