கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
2010 ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது கௌதம் தன் 1920களை பின்புலமாக கொண்ட உளவாளி கதையான ''துப்பறியும் ஆனந்த்'' கதையை ஆராய்ந்து தயாரிப்பதற்கான வேலைகளை தொடங்கினார். [[அஜித் குமார்|அஜித்]] மற்றும் பிறகு [[சூர்யா (நடிகர்)|சூர்யா]] ஆகிய இருவருமே கதாநாயகன்களாக பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் படம் தொடங்கப்படவில்லை.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-10-01/ajith-gautham-menon-01-03-10.html|title=Ajith is Thuppariyum Anand - Tamil Movie News - Ajith - Gautham Menon - Thuppariyum Anand - Ulavali - Dayanidhi Azhagiri - Harris Jeyaraj - Behindwoods.com|work=behindwoods.com|access-date=6 September 2015|archive-date=23 September 2015|archive-url=https://web.archive.org/web/20150923230719/http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-10-01/ajith-gautham-menon-01-03-10.html|url-status=live}}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/article298101.ece|title=Suriya steps in as 'Thuppariyum Anand'|work=The New Indian Express}}</ref> கௌதம் இரு ஆண்டுகளில் தன் உளவியல் கதையான ''[[நடுநிசி நாய்கள்]]'' (2011) படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். இத்திரைப்படத்தில் கௌதமின் இணை இயக்குநர் மற்றும் புதுமுகமான வீரபாகு மற்றும் [[சமீரா ரெட்டி]] ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இத்திரைப்படத்தின் கதையை அமைக்க ஒரு நாவல் உதவியது என கௌதம் கூறினார்.<ref name="gvm3"/> படம் உருவாகிக் கொண்டிருந்தபொழுது இக்கதை "மல்டிபிளக்ஸ் பார்வையாளர்களுக்கானது" என வெளிப்படையாகவும், வரையறுக்கப்பட்ட வெளியீட்டை மட்டுமே கொண்டிருக்கும் மற்றும் அனைத்து வகை பார்வையாளர்களுக்குமான படமாக இருக்காதென கூறினார்.<ref name="gvm3"/> இப்படத்தை விளம்பரப்படுத்த ''காஃபி வித் கௌதம்'' என்ற ஒரு பேட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உளவியல் திரைப்படங்களான ''[[சிகப்பு ரோஜாக்கள்]]'' மற்றும் ''[[மன்மதன் (2004 திரைப்படம்)|மன்மதன்]]'' ஆகிய படங்களில் பணியாற்றிய முறையே [[பாரதிராஜா]] மற்றும் சிலம்பரசன் ஆகியோரை பேட்டி கண்டார். இவரது ஃபோட்டான் கதாஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இதுதான். இத்திரைப்படம் பின்னணி இசையை கொண்டிருக்கவில்லை. குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர் பெண்களுக்கு செய்யும் பிரச்சனைகளை இப்படம் கூறியது. ஒருநாளில் நடந்த நிகழ்வுகளை கூறியது. இப்படம் வெளியிடப்பட்ட பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு விமர்சகர் "சராசரிக்கும் மேலான" படம் என்றார். எனினும் "கௌதமின் வழக்கமான காதல் படம் என்ற எதிர்பார்ப்புடன் செல்ல வேண்டாம்" மற்றும் "இப்படம் கண்டிப்பாக குடும்பங்களுக்கான படம் கிடையாது" என்றார். "திரைக்கதையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக" எழுதினார்.<ref name="sify2">{{cite web|year=2011|title=Nadunisi Naaygal|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://www.sify.com/movies/nadunisi-naaygal-review-tamil-14963242.html|archive-date=8 October 2013|archive-url=https://web.archive.org/web/20131008221704/http://www.sify.com/movies/nadunisi-naaygal-review-tamil-14963242.html|url-status=live}}</ref> மற்றொரு விமர்சகர் "கௌதமின் இத்திரைப்படம் சில உறுதியான தருணங்களை கொண்டிருந்தாலும் நம்பிக்கக்குரியதாகவோ அல்லது ஈர்க்கப்படக்கூடியதாகவோ இல்லை" என்று எழுதினார்.<ref name="sify1">{{cite web|year=2011|title='Nadunisi Naaygal' an unimpressive show by star director Menon|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://www.sify.com/movies/nadunisi-naaygal-an-unimpressive-show-by-star-director-menon-tamil-movie-review-news-national-lcurajhbjcd.html|archive-date=23 February 2011|archive-url=https://web.archive.org/web/20110223003412/http://www.sify.com/movies/nadunisi-naaygal-an-unimpressive-show-by-star-director-menon-tamil-movie-review-news-national-lcurajhbjcd.html|url-status=live}}</ref> ஒரு பெண் கடவுளின் பெயரை கௌதம் இப்படத்தில் தவறாக பயன்படுத்தியதாகக் கூறி ஒரு குழுவினர் கௌதமின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். மேலும் இப்படத்தில் பாலுணர்வு மற்றும் வன்முறைக் காட்சிகள் இருந்தது தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்று கூறி போராட்டம் நடத்தினர்.<ref>{{cite web |url=http://behindwoods.com/tamil-movie-news-1/feb-11-04/nadunisi-naaygal-gautham-vasudev-menon-28-02-11.html |title=Protests For Nadunisi Naaygal |publisher=Behindwoods |date=2011-02-28 |accessdate=2013-08-20 |archive-date=27 September 2013 |archive-url=https://web.archive.org/web/20130927215511/http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-11-04/nadunisi-naaygal-gautham-vasudev-menon-28-02-11.html |url-status=live }}</ref> இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்|பார்த்திபனை]] ஒரு துப்பறியும் கதாநாயகனாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடரை தயாரிப்பதற்கான வேலைகளை கௌதம் தொடங்கினார். எனினும் தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது.<ref>{{Cite news|url=https://baradwajrangan.wordpress.com/2011/02/12/between-reviews-shooting-from-the-lip/|title=Between Reviews: Shooting from the Lip|date=2011-02-12|work=Baradwaj Rangan|access-date=2018-03-21|language=en-US|archive-date=15 March 2016|archive-url=https://web.archive.org/web/20160315181257/https://baradwajrangan.wordpress.com/2011/02/12/between-reviews-shooting-from-the-lip/|url-status=live}}</ref>
 
''விண்ணைத்தாண்டி வருவாயா'' திரைப்படத்தின் [[இந்தி]] மறு ஆக்கத்தில் நடித்ததன் மூலம் கௌதம் மீண்டும் [[பாலிவுட்]]டுக்கு திரும்பினார். இத்திரைப்படத்தில் பிரதிக் பாபர் மற்றும் [[ஏமி சாக்சன்|ஏமி ஜாக்சன்]] ஆகிய இருவரும் நடித்தனர்.<ref>{{cite news | url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02-16/news-interviews/31063650_1_climax-prateik-amy-jackson-gautham-menon | title=Four different endings for Prateik-Amy Jackson's film | work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | date=16 February 2012 | accessdate=17 February 2012 | archive-date=18 May 2013 | archive-url=https://web.archive.org/web/20130518163554/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-16/news-interviews/31063650_1_climax-prateik-amy-jackson-gautham-menon | url-status=live }}</ref> தென்னிந்திய பதிப்புகளை போல் இல்லாமல் இத்திரைப்படம் சராசரிக்கும் குறைவான மதிப்புள்ள விமர்சனங்களையே பெற்றது.<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/review/review-ek-deewana-tha-fails-to-deliver/20120217.htm|title=Review: Ekk Deewana Tha fails to deliver|publisher=Rediff|date=2012-02-17|accessdate=2013-08-20|archive-date=16 May 2013|archive-url=https://web.archive.org/web/20130516061320/http://www.rediff.com/movies/review/review-ek-deewana-tha-fails-to-deliver/20120217.htm|url-status=live}}</ref> வணிக ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது.<ref>{{cite web|title=Ek Tha Deewana Has Dull Opening|url=http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=4054&nCat=|archiveurl=https://web.archive.org/web/20120419143757/http://boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=4054&nCat=|archivedate=2012-04-19|work=17 February 2012|publisher=BoxOfficeIndia.Com|accessdate=17 February 2012}}</ref> திரைப்படம் வெளியான பிறகு கௌதம் தான் "நடிகர்களை தேர்வு செய்ததில் தறிழைத்து விட்டதாகக்" கூறினார். இறுதியாக தான் ஏற்கனவே முடிவு செய்திருந்த மற்ற இந்தி திரைப்படங்களையும் நிறுத்திவிட்டார்.<ref>{{cite news|title=Maybe I got the casting wrong: Gautham Menon|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02-28/news-interviews/31107562_1_amy-jackson-gautham-menon-ekk-deewana-tha|accessdate=8 March 2012|newspaper=The Times of India|date=28 February 2012|author=Sunayana Suresh|archive-date=18 May 2013|archive-url=https://web.archive.org/web/20130518175603/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-28/news-interviews/31107562_1_amy-jackson-gautham-menon-ekk-deewana-tha|url-status=live}}</ref> இக்காலகட்டத்தில் [[விஜய் (நடிகர்)|விஜய்]] நடிப்பில் தான் இயக்கவிருந்த ''யோஹன்'' என்ற அதிரடி திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கினார். எனினும் ஒரு வருடத்திற்கு பிறகு கருத்து வேற்பாடு காரணமாக அத்திரைப்படம் கைவிடப்பட்டது.<ref>{{cite news |author=V Lakshmi |agency=TNN |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-08-24/news-interviews/33343315_1_gautham-menon-yohan-thuppakki |title=Yohan shelved; new script for Vijay? |work=The Times of India|date=2012-08-24 |accessdate=2013-08-20 |archive-date=18 May 2013 |archive-url=https://web.archive.org/web/20130518155013/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-24/news-interviews/33343315_1_gautham-menon-yohan-thuppakki |url-status=live }}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது