தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
* ஆட்சியிலிருந்த [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] தலைமையிலான [[ஜனநாயக மக்கள் கூட்டணி]]க்கும் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தலைமையிலான [[ஜனநாயக முற்போக்குக் கூட்டணி]]க்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த இத்தேர்தலில் முடிவுகளை முன்கூடியே கணிக்க இயலாத நிலை இருந்ததும் கருத்துக் கணிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட [[புள்ளியியல்]]கள் ஆய்வு முடிவுகள் இருந்ததும். பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும் சிறப்பு அம்சங்களாகும்.
 
* [[திமுக]]வின் [[ஜனநாயக முற்போக்குக் கூட்டணி]]யில் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]], [[பாமக]], [[சிபிஐ]], [[சிபிஎம்]] மற்றும் [[முஸ்லிம் லீக்]] போன்ற கட்சிகள் இடம் பெற்று இருந்தன. [[அதிமுக]]வின் [[ஜனநாயக மக்கள் கூட்டணி]]யில் [[மதிமுக]], [[விசிக]] போன்ற பலமான எதிர்கட்சிகள் இடம் பெற்றிருந்தன
 
* இத்தேர்தலில் [[விஜயகாந்த்]] அவர்களின் [[தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்]] கட்சி முதல் முறையாக போட்டியிட்டது. தனது கட்சியின் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் பெற்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது