விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ் விக்கிமீடியா குழுமம்
 
<Name> அவர்கள் தமிழ் விக்கிமீடியா சார்பில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23 முதல் நவம்பர் 22 வரை நடத்தப்பட்ட இணையவழிப் பயிற்சிப் பட்டறையில் தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிப்பிடியாவிக்கிப்பீடியா, பொதுவகம், விக்கித்தரவு ஆகிய படைப்பாக்கப் பொதுமம் சார் விக்கிமீடியத் திட்டங்களைப் பற்றிய பயிற்சியில் கலந்து கொண்டார் எனப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
 
தகவல் உழவன் ஞா. ஸ்ரீதர் நா.ரெ. மகாலிங்கம் நீச்சல்காரன்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3066337" இருந்து மீள்விக்கப்பட்டது