முக்கொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
* [[கர்நாடகா]]வில் தலைகாவேரியாக அகண்ட ஒற்றை ஆறாக வரும் காவேரி இங்கு மூன்று ஆறுகளாக பிரிந்து செல்லும் இடமாக இருப்பதால் முக்கொம்பு ஒரு அழகான சுற்றுலா தளமாக விளங்குகிறது.
 
* முக்கொம்பு காவேரி பகுதியில்பகுதிகளில் [[புதைமணல்]]கள் அதிகம் அமைந்திருக்கின்றன.
 
* அதே போல் [[திருச்சி]]யின் மேற்கில் முக்கொம்பு ([[மேலணை]]) 15 கி.மீ தொலைவிலும் [[திருச்சி]]யின் கிழக்கில் [[கல்லணை]] 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளதால் இரண்டு மிக பெரிய அணைகளுக்கு நடுவே [[திருச்சி|திருச்சி நகரமே]] அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/முக்கொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது