முக்கொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
== சுற்றுலா தளம் அமைப்பு ==
* திருச்சி [[சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி|திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து]] [[கம்பரசம்பேட்டை ஊராட்சி|கம்பரசம்பேட்டை]], [[முத்தரசநல்லூர் ஊராட்சி|முத்தரசநல்லூர்]], ஜியாபுரம் வழியாக [[கரூர்]] நெடுஞ்சாலையில் சென்றால் 15கி.மீ தொலைவில் முக்கொம்பு அமைந்துள்ளது. [[கர்நாடகா]]வில் இருந்து வரும் அகண்ட [[காவேரி]] ஆறானது இங்கு மூன்று நதிகளாக பிரிந்து [[காவேரி]], [[கொள்ளிடம்]], '''புள்ளம்பாடி கால்வாய்''' என மூன்று நீர் நிலையாக மாறி செல்லுகிறது. இந்த மூன்று ஆறுகளுக்கும் கதவனைகள் மூலம் இங்கு நீர் திறந்தவிடப்படும் பகுதியாக முக்கொம்பு அமைந்துள்ளது.
 
* இந்த மூன்று ஆறுகளும் பிரியும் இடத்தை நீர் ஆதார‌ பகுதியாகவும் தமிழ்நாட்டில் [[மேட்டூர்]], [[பவானி]], [[மாயனூர்]]க்கு பிறகு நீர் தேக்க தடுப்பனையாக முக்கொம்பு அமைந்துள்ளது.
வரிசை 18:
* முக்கொம்பு கதவணை பாலங்களில் மூன்று ஆறுகளையும் கடந்த சென்றால் [[திருச்சி]]-[[நாமக்கல்]] சாலை அமைந்துள்ளது.
 
* முதல் கதவணை பாலத்தை கடந்து சென்றால் [[காவேரி]]க்கும் [[கொள்ளிடம்|கொள்ளிடத்திற்க்கு]] நடுவே [[திருவரங்கம்]]க்கு செல்லும் பாதை அமைந்துள்ளது.
 
==ஆடிப்பெருக்கு விழா==
"https://ta.wikipedia.org/wiki/முக்கொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது