முக்கொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
* இரண்டாவதாக பிரியும் [[கொள்ளிடம்]] ஆறானது காவேரியின் நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்திலும், வெள்ள அபாய நேரங்களில் [[காவேரி]] நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
 
* மேலும் [[கொள்ளிடம்]], [[கல்லணை]], [[அரியலூர்]][[ஜெயங்கொண்டம்]], [[அணைக்கரை]], [[சிதம்பரம்]] வழியாக சென்று [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது.
 
* இவ்வூர் வழியாக செல்லும் [[கொள்ளிடம்]] நீரானது அந்த ஊர்களில் பாசன வசதிக்காக பயன்படுத்திகொள்ளப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முக்கொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது