ஜீலம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஜீலம் ஆறு (காஷ்மீரி: Vyeth, இந்தி: झेलम, பஞ்சாபி: ਜੇਹਲਮ, உருது: دریاۓ ج...
 
No edit summary
வரிசை 1:
ஜீலம் ஆறு (காஷ்மீரி: Vyeth, இந்தி: झेलम, பஞ்சாபி: ਜੇਹਲਮ, உருது: دریاۓ جہلم) [[சிந்து ஆறுநதி|சிந்து ஆற்றின்]] துணை ஆறாகும். இதன் நீளம் 480 மைல் (774 கிமீ). இதுவே பஞ்சாபின் ஐந்து ஆறுகளில் மேற்கு கோடியில் பாயும் ஆறாகும்.
 
காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உற்பத்தியாகி ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து பாக்கிஸ்தானை அடைகிறது. முசபர்பாத் நகரில் இதன் பெரிய துணை ஆறாகிய நீலம் இணைகிறது. அதற்கடுத்த பெரிய ஆறான குனார் ஆறு ஜீலம் ஆற்றுடன் இணைகிறது.
 
டிரிமு என்னுமிடத்தில் [[செனாப் ஆறு|செனாப் ஆற்றுடன்]] ஜீலம் ஆறு இணைகிறது. செனாப் ஆறு [[சத்லஜ் ஆறு|சத்லஜ் ஆற்றுடன்]] இணைந்து பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று [[சிந்து ஆறுநதி|சிந்து ஆற்றுடன்]] இணைகிறது.
 
 
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:ஆசிய ஆறுகள்]]
 
[cs:Dželam]]
[[de:Jhelam (Fluss)]]
[[dv:ޖެހެލަމް ކޯރު]]
[[fa:رود جهلم]]
[[ko:젤룸 강]]
[[hi:झेलम नदी]]
[[it:Jhelum]]
[[lt:Dželamas]]
[[ml:ഝലം നദി]]
[[mr:झेलम नदी]]
[[nl:Jhelum (rivier)]]
[[pa:ਜੇਹਲਮ]]
[[pl:Dźhelam (rzeka)]]
[[simple:Jhelum River]]
[[fi:Jhelum]]
[[sv:Jhelum]]
[[te:జీలం నది]]
[[ur:دریائے جہلم]]
"https://ta.wikipedia.org/wiki/ஜீலம்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது