திமிங்கலச் சுறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''திமிங்கலச் சுறா''' (Whale Shark)(''Rhincodon typus'') என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன. [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டிலிருந்து]] சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. இவை வாழும் கடற்பகுதிகளை படத்தில் காணலாம்.
 
இச் சுறா மீன்கள் சுமார் 18 [[மீட்டர்]] (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/திமிங்கலச்_சுறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது