திருப்பரங்குன்றம் சமணக் குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
இக்[[குடைவரை]]யானது கிமு முதல் நூற்றாண்டில் [[திகம்பரர்|திகம்பர]] [[சைனம்|சமணத்]] துறவிகளுக்காக அமைக்கப்பட்டது. கிபி ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தமிழ் நாட்டில் [[பக்தி இயக்கம்]] வளர்ந்த நிலையில், [[சைனம்|சமணம்]] தளர்ச்சியடைந்து, [[சைவம்]] மற்றும் [[வைணவம்|வைணவ]] சமயங்கள் வளர்ச்சியடைந்த போது, [[திருப்பரங்குன்றம்]] மலையின் தென் பகுதியில், கிமுகி.மு முதல் நூற்றாண்டில், முற்கால [[பாண்டியர்]]கள் காலத்தில் உருவான இச்[[சைனம்|சமணக்]] [[குடைவரை]]யானது, கிபிகி.பி எட்டாம் நூற்றாண்டில், சமண – சைவ சமயப் பிணக்குகளின் போது, இச்சமணக் [[குடைவரை]] சிதைக்கப்பட்டு, உமை ஆண்டார் கோயிலாக மாற்றப்பட்டது. <ref>[http://www.jainglory.com/research/thenparankundram Untold History of Thenparankundram]</ref>
13ம் நூற்றாண்டின் பிற்கால பாண்டிய மன்னரான [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்|மாறவர்மன் சுந்தர பாண்டியன்]] (1216-1238) ஆட்சிக் காலத்திய இக்குகையின் [[தமிழ் பிராமி]] கல்வெட்டுகள்<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/tirupparankundram.htm திருப்பரங்குன்றம் தமிழிக் கல்வெட்டுக்கள்]</ref>, இச்சமணக் குகைகளை, சைவ சமயப் புரவலரான பிரசன்ன தேவன் என்பவர், சுந்தர பாண்டீஸ்வரர் கோயிலாக மாற்றி அமைத்தார் எனக் கூறுகிறது. <ref>[http://www.thehindu.com/features/kids/serene-messages-in-stone/article2508683.ece Serene messages in stone]</ref>
 
==உமை ஆண்டார் கோயில் அமைப்பு==
கிபிகி.பி எட்டாம் நுற்றாண்டில் இக்[[குடைவரை]]யின் உள் மைய மண்டபத்தின் நடுவில் [[நடராஜர்]] – [[பார்வதி| சிவகாமி]] சிற்பங்களும், அதன் மேல்புறத்தின் பக்கவாட்டுகளில் [[கணபதி]] மற்றும் [[முருகன்]] சிற்பங்களும், இடப்புறத்தில் [[முருகன்]] [[வள்ளி]], [[தெய்வானை]]யுடன் காட்சியளிக்கும் சிற்பங்களும் உள்ளது. மேலும் குகையின் இடப்பக்கச் சுவரில் [[தமிழ் பிராமி]] எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
 
குகையின் வலப்புற சிறிய இருட்டான குகையில் [[அர்த்தநாரீஸ்வரர்]] சிற்பம் தனியாக காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பரங்குன்றம்_சமணக்_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது