என்றி லொங்குவில் மேன்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Stymyrat பக்கம் மேன்சல் என்றி லாங்குவில்லி என்பதை என்றி லொங்குவில் மேன்சல் என்பதற்கு நகர்த்தினார்: இயற்பெயர் குடும்பப்பெயர் மாற்றம்
சிNo edit summary
 
வரிசை 1:
[[படிமம்:Mansel.gif|thumb|மேன்சல் என்றி லாங்குவில்லிலொங்குவில் மேன்சல்]]
{{பகுப்பில்லாதவை}}
பேரருட்திரு '''என்றி லொங்குவில் மேன்சல்''' (Henry Longueville Mansel, பொ. ஆ. 1820-1871) ஆங்கிலேய தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.<ref>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி பதினான்கு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக்கம்-125</ref> இவர் [[இங்கிலாந்து திருச்சபை]]யைச் சார்ந்த ஒரு மதகுருவாகவும் விளங்கினார். என்றி மேன்சல் இங்கிலாந்தில் நார்த்தாம்டன்சையரில் உள்ள காசுகுரோவு என்னுமிடத்தில் கி.பி. 1820 இல் பிறந்தார். [[ஆக்சுபோர்டு]] புனித ஜான் கல்லூரியில் பயின்றார். அக்கல்வி நிலையத்திலேயே பேராசிரியராகப்<!--, கி.பி.1859 இல்--> பணியில் அமர்ந்தார்.
[[படிமம்:Mansel.gif|thumb|மேன்சல் என்றி லாங்குவில்லி]]
<ref>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி பதினான்கு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக்கம்-125</ref>
 
அக்கல்வி நிலையத்திலேயே பேராசிரியராக, கி.பி.1859 இல் அமர்ந்தார். இவர் ஆங்லிக சமயத்தைச் சார்ந்த ஒரு மதகுருவாகவும் விளங்கினார். சர் வில்லியம் ஆமில்ட்டன் என்னும் [[ஸ்காட்லாந்து]] தத்துவ அறிஞரின் கொள்கைகளை மேன்சல், வியப்புறும் வகையில் விளக்கிக்கூறிப் புகழ்பெற்றார். மேன்சல் என்றியின்மேன்சலின் தத்துவ நூல்களில் பெரும் பகுதி, மக்களின் கருத்துகளுக்கும் அவர்கள் அனுபவத்திற்குமிடையே உள்ள உறவைப் பற்றி விளக்கமாக உள்ளது. நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய இவருடைய கட்டுரை, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்|பிரிட்டானியக் கலைக்களஞ்சியத்தில்]] உள்ளது. இவர் மேலும் பல நூல்களை இயற்றிப் புகழ்பெற்றுள்ளார். இறைவனின் இயல்பு மனித மனத்திற்கு அப்பாற்பட்டது என்று இவர் கூறியதை இவர் காலத்திலேயே தத்துவ வல்லுநர் பலர் மறுத்தனர்மறுத்துள்ளனர். மனிதனுக்கு இறைவனிடத்தில் நம்பிக்கை வேண்டும் என்ற கருத்தை இவர் மிகுதியாக வ்றபுறுத்திவற்புறுத்தி வந்தார்.<ref name="EB1911">{{EB1911|inline=y|wstitle=Mansel, Henry Longueville |volume=17 |page=616}}</ref> இவர், பிறந்த இடத்திலேயே கி.பி.பொது ஆண்டு 1871 இல்இன் யூலை முதல் நாளில் இறந்தார்.
'''மேன்சல் என்றி லாங்குவில்லி (கி;.பி. 1820-1871)'''
 
இவர் ஆங்கிலேய தத்துவ அறிஞர்களுள் ஒருவர். மேன்சல் என்றி லாங்குவில்லி இங்கிலாந்தில் நார்த்தாம்டன்சயாரில் உள்ள சாசுகுரோவு என்னுமிடத்தில் கி.பி. 1820 இல் பிறந்தார். ஆக்சுபோர்டு கல்வி நிலையத்தில் பயின்றரார்.
==சான்றுகள்==
{{reflist}}
அக்கல்வி நிலையத்திலேயே பேராசிரியராக, கி.பி.1859 இல் அமர்ந்தார். இவர் ஆங்லிக சமயத்தைச் சார்ந்த ஒரு மதகுருவாகவும் விளங்கினார். சர் வில்லியம் ஆமில்ட்டன் என்னும் ஸ்காட்லாந்து தத்துவ அறிஞரின் கொள்கைகளை மேன்சல், வியப்புறும் வகையில் விளக்கிக்கூறிப் புகழ்பெற்றார். மேன்சல் என்றியின் தத்துவ நூல்களில் பெரும் பகுதி, மக்களின் கருத்துகளுக்கும் அவர்கள் அனுபவத்திற்குமிடையே உள்ள உறவைப் பற்றி விளக்கமாக உள்ளது. நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய இவருடைய கட்டுரை, பிரிட்டானியக் கலைக்களஞ்சியத்தில் உள்ளது. இவர் மேலும் பல நூல்களை இயற்றிப் புகழ்பெற்றுள்ளார். இறைவனின் இயல்பு மனித மனத்திற்கு அப்பாற்பட்டது என்று இவர் கூறியதை இவர் காலத்திலேயே தத்துவ வல்லுநர் பலர் மறுத்தனர். மனிதனுக்கு இறைவனிடத்தில் நம்பிக்கை வேண்டும் என்ற கருத்தை இவர் மிகுதியாக வ்றபுறுத்தி வந்தார். இவர், பிறந்த இடத்திலேயே கி.பி. 1871 இல் இறந்தார்.
 
==வெளியிணைப்புகள்==
* {{commons category inline}}
* {{Gutenberg author | id=Mansel,+Henry+Longueville | name=என்றி லொங்குவில் மேன்சல்}}
* {{Internet Archive author |sname=Henry Longueville Mansel}}
* [https://archive.org/details/in.ernet.dli.2015.174787/page/n1 Internet Archive book by Henry Longueville Mansel]
 
[[பகுப்பு:1820 பிறப்புகள்]]
[[பகுப்பு:1871 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/என்றி_லொங்குவில்_மேன்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது