சமணர் மலை, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== செட்டிப்புடவு ==
[[File:Jain Sculpture from the Samanar Malai, Madurai..JPG|thumb|[[மகாவீரர்]] சிற்பம், செட்டிப்புடவு]]
[[File:samanarSamanar malaiMalai, Madurai. (4).jpg|thumb|சமணர்Samanar மலைMalai, மதுரைMadurai (4)]]
[[File:samanar malai, Madurai(18).jpg|thumb|சமணர் மலை, மதுரை (18)]]
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் '''செட்டிப்புடவு''' என அழைக்கப்படுகிறது.இச்சிற்பத்தில் [[மகாவீரர்]], இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய [[வட்டெழுத்து|வட்டெழுத்துக்]] கல்வெட்டு காணப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_மலை,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது