சக்ரவாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:ചക്രവാകം (മേളകര്‍ത്താരാഗം)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சிறப்பு அம்சங்கள், வார்ப்புரு
வரிசை 1:
'''சக்ரவாகம்''' [[கருநாடக இசை]]யின் 16 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்]]. [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]] இந்த இராகத்தை வழக்கிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. [[அசம்பூர்ண மேள பத்ததி]]யில் இவ்விராகத்திற்குத் ''தோயவேகவாகினி'' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா [[வைத்தியநாத சிவன்]] இந்த இராகத்தைத் தன் 12 வது வயதில் சிறப்பாகப் பாடியதால் "மகா" என்ற [[புனைபெயர்]] பெர்றதாகச் சொல்லப்படுகிறது.
 
==இலக்கணம்==
அக்னி என்றழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
#
{|class="wikitable"
வரி 12 ⟶ 11:
|}
 
* ''அக்னி'' என்றழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
* இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
*இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம்.
 
*இதன் மத்திமத்தை ஷட்ஜமாக வைத்தால் [[சரசாங்கி]] (27) கிடைக்கும், நிஷாதத்தை ஷட்ஜ்மாக வைத்தால் தர்மவதி (59) கிடைக்கும்.
==சிறப்பு அம்சங்கள்==
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[ராமப்பிரியா]] ஆகும்.
* இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் மத்திமத்தை ஷட்ஜமாக வைத்தால் ''[[சரசாங்கி]]'' (27) கிடைக்கும், நிஷாதத்தை ஷட்ஜ்மாக வைத்தால் ''[[தர்மவதி]]'' (59) கிடைக்கும்.
 
==உருப்படிகள்==
வரி 24 ⟶ 26:
* [[திருப்புகழ்]] :அபகார நிந்தை : சதுஸ்ர ஜம்பை : [[அருணகிரிநாதர்]].
 
==சக்கரவாகத்தின் ஜன்ய இராகங்கள்==
சக்கரவாகத்தின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
# [[மலயமாருதம்]]
# [[பிந்துமாலினி]]
வரி 44 ⟶ 48:
# [[காமினிப்பிரியா]]
# [[தேக்களி]]
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[கர்நாடக இசை]]
* [[இராகம்]]
* [[சுரம்]]
 
==சக்ரவாகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
வரி 54 ⟶ 53:
* உள்ளத்தில் உயர்ந்த உள்ள்ம்- கர்ணன்
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சக்ரவாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது