உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 312:
 
: முஸ்லிம்கள் பெயர்களை தமிழில் எழுதும்போது பலருக்கு சிக்கல் உண்டாகும். ஒலிவடிவத்தை வைத்து பெயர்களை தமிழில் எழுதுவது ஒரு சிறந்த வழியாக இருக்கும். --[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] தாங்கள் அல் மற்றும் ஆல் என்பதற்கு அளித்த விளக்கும் எனக்கு புதியதாக உள்ளது. இது தொடர்பான தரவுகள் பகிர முடிந்தால் எனது பேச்சு பக்கத்தில் பகிருங்கள். அல் விசயத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் The க்கு நிகரான ஒரு சொல். இது இதற்கு அடுத்து வரும் சொல்லை பொருத்து சொல் மாறும் உதாரணமாக அல் ரஹீம் என்பது அர்ரஹீம் என்றும், அல் சாதிக் அச்சாதிக் என்றும் மாறும். அரபியர்கள் தங்களுடைய பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும் குடும்ப அல்லது கோத்திர பெயரையும் சேர்த்தே பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள். தலைப்பில் அவர்களுடைய முழு பெயரையும் கொடுப்பது அவசியமாக இருக்காது. --[[பயனர்:Yousufdeen|Yousufdeen]] ([[பயனர் பேச்சு:Yousufdeen|பேச்சு]]) 14:28, 29 அக்டோபர் 2020 (UTC)
 
 
== உள்ளகப் பயிற்சி-2020 ==
{| width="100%" align="left" style="clear:both; text-align:left; border:1px solid #aaaaaa; background-color:#FEFEFE;"
|- padding:1em;padding-top:0.5em;"
|[[File:Thanks in tamil.jpg|thumb|100px]]
|style="font-size: 105%"|வணக்கம்,'''பாஹிம்''' தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020]] இல் கலந்துகொண்ட [[பாத்திமா கல்லூரி| மதுரை பாத்திமா கல்லூரி]] மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவில் மொழிபெயர்ப்பு தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
|}
[[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 13:28, 29 நவம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Fahimrazick" இலிருந்து மீள்விக்கப்பட்டது