விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழ் விக்கிமீடியா உள்ளகப் பயிற்சி நிறைவு: பண்டிகைக் கால தொடர் தொகுப்பு
அடையாளம்: 2017 source edit
வரிசை 386:
# இணையம்வழிக் கற்றல் அபரிவிதமாக இச்சூழலில் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப தமிழ் விக்கிமீடியா சார்பாகவே மாதமொரு இணையவழி வகுப்பினை உலகளவில் நமது பயனர்கள் கொண்டே நடத்தலாம். குறிப்பிட்ட துறை/தலைப்பு சார்ந்து மட்டும் ஆழமாக உரையாற்றும் போது பல பயனர்களும், புதுப் பயனர்களும், பொதுப் பார்வையாளர்களும் கற்றுக் கொள்ளமுடியும்.
# இது போன்ற உள்ளகப் பயிற்சி போல முறைசார் கல்விநிலையங்களுடன் இணைந்து செயல்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களை உருவக்கலாம். பயிற்சிக்கான உதவி ஆவணங்களை இன்னும் செழுமைபடுத்தலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:48, 25 நவம்பர் 2020 (UTC)
 
== '''பண்டிகைக் கால தொடர் தொகுப்பு - 2020''' ==
{| width="100%" align="center" style="clear:both; text-align:left; border:1px solid #aaaaaa; background-color:#FEFEFE;"
|- padding:1em;padding-top:0.5em;"
|[[File:Rangoli on Diwali 2020 at Moga, Punjab, India.jpg|thumb|right]]
|style="font-size: 85%"|2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் பண்டிகை காலத்தினை சிறப்பிக்கும் பொருட்டு தொடர் தொகுப்புகள் நடைபெற்று வருகிறது. [[metawiki:Mahatma_Gandhi_2020_edit-a-thon|மகாத்மா காந்தி]] தொடர் தொகுப்பினைத் தொடர்ந்து இரண்டாவது சிறிய தொடர் தொகுப்பு '''டிசம்பர் 5 முதல் டிசம்பர் 6 வரை''' ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன. இது போட்டி அல்ல எனவே பரிசுகள் இருக்காது ஆனால் சிறிய அளவிலான பாராட்டுகள் இந்தியப் பயனர்களுக்கு அனுப்பப்படும்.
 
== நோக்கம் ==
விக்கிமீடியா திட்டங்களில் இந்தியாவின் பண்டிகைகள் தொடர்பான தகவல்களை உருவாக்குவது/மேம்படுத்துவதுவதன் மூலம் இந்தியாவின் பண்டிகைகளை கொண்டாடுவது.
 
== எந்த திட்டத்தில் பங்களிக்கலாம் ==
விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களிலும் பங்களிக்கலாம்.
 
உங்களுக்கு கலந்துகொள்ள விருப்பம் எனில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Festive_Season_2020_edit-a-thon&action=edit&section=9 இங்கு] உங்களது பெயரை பதிவு செய்யுங்கள்.
 
மேலும் விரிவான தகவல்களுக்கு [[metawiki:Festive_Season_2020_edit-a-thon#Participants|இங்கு]] செல்லவும்.
|}
[[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:19, 29 நவம்பர் 2020 (UTC)