ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
}}
 
'''ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்''' (Austro-Asiatic languages) [[இந்தியா]]விலும், [[வங்காள தேசம்|வங்காள தேசத்திலும்]], [[தென்கிழக்கு ஆசியா]]விலும் பன்னாட்டு மக்கள் பேசும் ஒரு பெரும் மொழிக்குடும்பம். [[எத்னோலாக்]] என்னும் நிறுவனம் 168 ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். இவற்றுள் [[வியட்னாமி]]ய மொழி, [[குமேர் மொழி]], [[மோன் மொழி]] ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே எழுத்து வடிவில் நெடிய வரலாற்றுப் பதிவுகள்பதிவுகளைக் கொண்டுள்ளகொண்டுள்ளது. வியட்னாமிய மொழியும், குமேர் மொழியும் மட்டுமே முறையே வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளின் அரசு மொழிகளாக உள்ளன. மற்ற மொழிகள் எல்லாம் சிறுபான்மை மொழியாக இருக்கின்றன. அண்மைக் காலம் வரை மொழியியலாளர்கள் மோன்-குமேர் மொழிகள் என்றும், முண்டா மொழிகள் என்றும் இரண்டு குடும்பங்கள் என்பதாக கூறி வந்தனர், தற்பொழுது முண்டா என்னும் ஒரே குடும்பத்தில் எவ்வெல்லா மொழிகளும் அடங்குவதாகக் கருதுகின்றனர்.
 
==முதலுரு மொழி==
"https://ta.wikipedia.org/wiki/ஆசுத்ரோ-ஆசிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது