அலோர் காஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மலாக்காவின் மாவட்டங்கள்
No edit summary
வரிசை 55:
மலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அலோர் காஜா மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தை அலோர் காஜா என்றே அழைக்கிறார்கள். மாவட்டத்திற்கும் அதன் தலைநகரத்திற்கும் ஒரே பெயர்தான். மலாக்கா மாநிலத்தின் வேறு மாவட்டங்கள்: [[மலாக்கா தெங்ஙா]] மாவட்டம், [[ஜாசின்]] மாவட்டம். அலோர் காஜா மாவட்டத்தின் நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் அலோர் காஜா நகரில் உள்ளன.
 
'''''Alor''''' என்றால் நீர்ப்பாதை. '''''Gajah''''' என்றால் யானை. முன்பு காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தன. அந்த யானைகளுக்கு ஒரு வெள்ளை யானை தலைமை யானையாக இருந்தது. அந்த யானைகள் ஒரே ஒரு பாதையைப் பயன்படுத்தின. அந்தப் பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அந்த இடத்திற்கு அலோர் காஜா என்று பெயர் வைக்கப்பட்டதுவைக்கப்பட்டுள்ளது..<ref>[http://www.pdtag.gov.my/index.php/profil-daerah/maklumat-alor-gajah/latar-belakang.html Nama Alor Gajah berpunca daripada tabiat sekumpulan gajah liar yang kononnya diketuai oleh seekor gajah putih.]</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/அலோர்_காஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது