வெடிமருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 2:
[[File:Black Powder Close Up.jpg|thumb|right| FFFg மணியளவுள்ள, சுடுகலன்களிலும் கைத்துப்பாக்கிகளிலும் குழல்களுக்குப் புகட்டும், வெடிமருந்துத் தூள். ஒப்பீட்டுக்காக 24 மிமீ அமெரிக்கக் குவார்ட்டர் நாணயம் காட்டப்பட்டுள்ளது.]]
 
'''வெடிமருந்து''' (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது [[கந்தகம்]], [[கரி]], [[பொட்டாசியம் நைத்திரேட்டு]] ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட்வெடிபொருள் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.{{sfn|Agrawal|2010|p=69}}{{sfn|Cressy|2013}} மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள [[வளிமம்|வளிமங்களையும்]] உண்டாக்கக்கூடிய இயல்பால், இது [[சுடுகலன்]]களில் உந்துவிசையை உருவாக்கவும், [[பட்டாசு]]களிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.
 
வெடிமருந்து 9 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, 13 ஆம் நூற்றாண்உக்குள் ஐரோப்பாசிய முழுவதும் பரவிவிட்டது.{{sfn|Buchanan|2006|p=2}} பெரும்பாலான வெடிமருந்துகள் சீனாவிலும், மத்திய கிழக்கு பகுதிகளிலும், ஐரோப்பாவிலும் நடந்ததென்றும், வெடிமருந்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்த பிணக்கு இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.{{sfn|Kelly|2004}}{{sfn|Easton|1952}}
"https://ta.wikipedia.org/wiki/வெடிமருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது