பாம்பன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 18:
பின்குறிப்புகள் = |
}}
'''பாம்பன் தீவு''' (''Pamban Island'') என்பது [[இந்தியா]]வுக்கும் [[இலங்கை]]க்கும் இடையில் [[பாக்கு நீரிணை]]யில் அமைந்துள்ள ஒரு [[தீவு]]. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தின்]] நிர்வாகத்தின் கீழ் உள்ளது. [[சுற்றுலா]] மற்றும் [[இந்து]]க்களின் புனிதத் தலமாக உள்ள [[இராமேஸ்வரம்|இராமேசுவரம்]] இத்தீவின் முக்கிய நகரம் ஆகும்.
 
== புவியியல் ==
பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து [[தனுஷ்கோடி]]யின் தெந்கிழக்குதென்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் [[தனுஷ்கோடி]] முதல் [[இராமேசுவரம்]] வரை 2 [[கிலோமீட்டர்|கிமீ]] முதல் 7 கிமீ வரை பரந்துள்ளது.
 
பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, [[பாம்பன்]], [[இராமேசுவரம்]] என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன<ref>[http://tnmaps.tn.nic.in/district.php?dcode=27 Detailed map of Rameswaram taluka]</ref>. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: [[பாம்பன்]], [[இராமேசுவரம்]] என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் [[தொடருந்து]] நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட [[தங்கச்சிமடம்]], இராமர்படம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் [[இராமேசுவரம்|இராமேசுவர]]<nowiki/>த்தில் உள்ளது. [[இராமேசுவரம்]] [[பாம்பன்]] நகரில் இருந்து 11 கிமீ தூரத்திலும், [[தனுஷ்கோடி]]<nowiki/>யில் இருந்து 18 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது