பீட்டர் பெர்சிவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Eihel (பேச்சு | பங்களிப்புகள்)
சி Undid edits by 106.198.32.124 (talk) to last version by Thamizhpparithi Maari
வரிசை 10:
}}
 
'''பீட்டர் பெர்சிவல்''' (''Peter Percival'', [[1803]] – [[சூலை 11]], [[1882]]) ஓர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] நற்செய்தி அறிவிப்பாளரும் [[மொழியியல்|மொழியியலாளரும்]] ஆவார். இவர் [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு மற்றும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும், [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] தமிழ்ப் பழமொழிகளையும் [[ஔவையார்|ஔவையாரின்]] பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். [[தெலுங்கு|தெலுங்கிலும்]], [[தமிழ்|தமிழிலும்]] ''தினவர்த்தமணி'' என்ற இதழை வெளியிட்டார். இவர் [[சமசுகிருதம்|சமற்கிருதத்தில்]] பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[ஏற்காடு|ஏற்காட்டில்]] இறந்தார். இவரே தினவர்த்தமானி என்ற இதழை நடத்தினார்.சி.வை தாமோதரனாரின் தமிழ்பணியை கண்
 
 
டு வியந்து இவரைாக்கினார்
 
 
 
 
 
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:1803 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_பெர்சிவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது