பேச்சு:மாக்னசு கார்ல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கார்ல்சன் விசுவநாதன் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

15:34, 30 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

கார்ல்சன் விசுவநாதன் ஆனந்த்தினை ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவிடவில்லை எனும் தகவல் தவறானது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று சோச்சியில் நடைபெற்ற போட்டியில் வென்றார். எனவே அதைக் கட்டுரையிலிருந்து நீங்கியுள்ளேன்.

Return to "மாக்னசு கார்ல்சன்" page.