உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 141:
# நீங்கள் பகுப்பு வழிகாட்டல் என்ற பெயரில் பகுப்புகளை நீக்கம் செய்யும் பொது சிவப்பு இணைப்பு பகுப்புகளையும் நீக்கவும். (ஏன் என்றால் நான் தற்பொழுது நீங்கள் கூறியவாறு எனது கட்டுரையில் உள்ள சிவப்பு இணைப்பு பகுப்புகளை நீங்கி வருகின்றேன்)
# 2013 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற பகுப்பை நீக்கிய நீங்கள் 2014 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற பகுப்பை நீக்க தவறிவிட்டிர்கள். ஆரம்பம் இல்லாமல் முடிவு மட்டும் எதற்கு என்பது எனது கேள்வி?--[[பயனர்:Thilakshan|Thilakshan]] ([[பயனர் பேச்சு:Thilakshan|பேச்சு]]) 19:20, 30 நவம்பர் 2020 (UTC)
 
:ஒரே விடயத்தை எத்தனை முறை மீண்டும் குறிப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? தயவுசெய்து விக்கிப்பீடியாவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கும் வழிமுறையைத் தெரிந்து கொள்வது நல்லது. தேவையற்ற பேச்சுக்களில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:54, 30 நவம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது