அரிக்காம்போதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
தொகுப்பு மாற்றம்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பிரதி மத்திம, வார்ப்புரு
வரிசை 1:
'''ஹரிகாம்போஜி''' [[கருநாடக இசை]] முறையில் 28வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] அல்லது ஜனக [[இராகம்|இராகமாகும்]]. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இவ்விராகத்திற்குத் '''ஹரிகேதாரகௌள''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு ''கமஜ் தாட்'' என்பது பெயர்.
 
==இலக்கணம்==
வரிசை 8:
|}
 
* "''பாண"'' என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகிறன.
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகிறன.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[நடபைரவி]], [[தீரசங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி]], [[மேசகல்யாணி]] ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
 
* பல [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்களைக்]] கொண்ட இராகம்.
 
* பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
 
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[வாசஸ்பதி]] ஆகும்.
* இந்துஸ்தானி இசையில் இதற்கு "கமாஜ் தாட்" என்பது பெயர்.
 
* பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப்பண்" என்றழைக்கப்பட்டது.
 
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[நடபைரவி]], [[தீரசங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி]], [[மேசகல்யாணி]] ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
 
==உருப்படிகள்==
*[[கிருதி ]] : தினமணி வம்ச : ஆதி : [[தியாகராஜர்]].
*கிருதி : ராம நன்னு ப்ரோவரா : ஆதி : [[தியாகராஜர்]].
*கிருதி : நீயே கதி : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
*கிருதி : பார்க்க பார்க்க : மிஸ்ர சாபு : [[கோபாலகிருஷ்ண பாரதியார்]].
*கிருதி : சம்போ சங்கர : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
*கிருதி : பாமாலைக்கிணை : ஆதி : [[பாபநாசம் சிவன்]].
 
==ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள்==
ஹரிகாம்போதியின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
# [[பகுதாரி]]
வரி 76 ⟶ 74:
# [[ஆன்தாளி]]
 
==திரையிசைப் பாடல்கள்==
 
==ஹரிகாம்போஜி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்==:
# ''பழமுதிர்ச்சோலை'' :- வருஷம் பதினாறு
# ''பொட்டு வைத்த முகமோ''
 
[[பகுப்பு:{{மேளகர்த்தா இராகங்கள்]]}}
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
 
[[en:Harikambhoji]]
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரிக்காம்போதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது