இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Sancheevisஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 6:
இத்தகைய சாத்தன் ஒருவன் அல்லது ஒன்றன் தந்தையைச் ‘சாத்தந்தை’ என்றும், ’கொற்றன்’ தந்தையைக் ’கொற்றந்தை’ என்றும் முறைப்பெயராக்கி வழங்கப்பட்டதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
== குடும்பப்பெயர்==
[[சோழன் நலங்கிள்ளி]], [[தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்|பாண்டியன் நெடுஞ்செழியன்]], [[சேரன் செங்குட்டுவன்]] போன்றவை குடும்பப்பெயரைப் பெற்றோர் இட்ட தன் பெயருடன் இணைத்துக்கொண்ட பெயர்கள். மற்றும் பிற்காலத்தில் ஒரு சாதி, மரபு முதலானவற்றை ஒரு குடும்பமாக ஆக்கிக்கொண்ட வழக்கம் தோன்றியது. சிலர் ’பிள்ளை’, ‘கோனார்'‘கவுண்டர்’ போன்ற பெயர்களைப் பெற்றோர் சூட்டிய பெயருக்கும் பின்னால் இணைத்துக்கொண்டனர். [[இந்திரா காந்தி]], [[சோனியா காந்தி]] போன்றவை குடும்பப் பெயர்கள்.
 
==சிறப்புப்பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது