சிட்டிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 121.200.52.34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
| image = சிட்டிசன் திரைப்படச் சுவரொட்டி.jpg
| director = [[சரவண சுப்பையா]]
| writer = [[சுஜாதா]]
| starring = [[அஜித் குமார்]]
[[வசுந்தர தாஸ்]]
[[மீனா]]
[[நக்மா]]
[[மணிவண்ணன்]]
| producer = எஸ். எஸ். சுப்ரமணியம்
| music = [[தேவா]]
| distributor =
| released = [[2001]]
| runtime = 172 நிமிடங்கள்
| language = [[தமிழ்]]
| budget = {{INR}}20 கோடி
($ 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
|dialogue=[[பாலகுமாரன்]]}}

'''சிட்டிசன்''' [[2001]] ஆம் ஆண்டில் [[சரவண சுப்பையா]] இயக்கத்தில் வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். இது கே. குஞ்சுமோனின் தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் [[அஜித் குமார்]], [[வசுந்தரா தாஸ்]], [[மீனா]], [[நக்மா]] மற்றும் [[மணிவண்ணன்|மணிவண்ணனின்]] நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் [[தேவா]] உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

==திரைக்கதை==
ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு சிட்டிசன் (''அஜித்'') என்பவரே உரிமை கோருகின்றார். மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் சரோஜினி (''நக்மா'') இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் '''சிட்டிசன்''' 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது.

==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிட்டிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது