தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 129:
==ஆட்சி அமைப்பு==
அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா இரண்டாவது முறை முதல்வரானார். ஆனால் அவர் மீது உள்ள சொத்து குவிப்பு ஊழல் வழக்குகள் நிலுவையிலிருந்ததால் (கீழ்மட்ட நீதிமன்றங்கள் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியிருந்தன) அவர் முதல்வராகப் பதவியேற்க கூடாது. என [[இந்திய உச்ச நீதிமன்றம்]] செப்டம்பர் 2001ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜெயலலிதா பதவி விலகி அவருக்கு பதில் அதிமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான [[ஓ. பன்னீர்செல்வம்]] முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நிலுவையிலிருந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகிய பின், ஜெயலலிதா [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டித்]] தொகுதியில் [[தமிழ்நாடு இடைத்தேர்தல்கள், 2001-06|இடைத்தேர்தலில்]] போட்டியிட்டு வென்று மார்ச் 2002ல் மீண்டும் முதல்வரானார்.<ref>[http://www.hinduonnet.com/thehindu/2001/09/22/stories/01220001.htm The Hindu — SC unseats Jayalalithaa as CM]</ref>
== மேலும் பார்க்க ==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது