தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 46:
 
==அரசியல் நிலவரம்==
[[திராவிட முன்னேற்றக் கழகம்]], மத்தியில் ஆட்சி புரிந்த [[பாரதீய ஜனதா கட்சி|பாரதிய ஜனதா கட்சி]] தலைமையிலான [[தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியில்]] அங்கம் வகித்தது. 2001 தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை அக்கூட்டணியில் இருந்த [[பாட்டாளி மக்கள் கட்சி|பாட்டாளி மக்கள் கட்சியும்]] (பாமக), [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்|மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்]] (மதிமுக) தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணியை விட்டு வெளியேறின. பாமக [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக) தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. மதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியதால் முதல்வர் [[மு. கருணாநிதி|கருணாநிதிக்கு]] மக்களிடையே செல்வாக்கிருந்தது. என்றாலும் அவர் ஆட்சி காலத்தில் மேம்பாலம் கட்டியதில் பல ஊழல் வழக்குகள் எதிர்கட்சியால் விமர்சிக்கபட்டவையாளும்.ஆனால் அதைவிட [[திமுக]]-[[பாஜக]] கூட்டணிக்கு எதிர்ப்பும் மிகுந்தே காணப்பட்டது. ஆனால் அந்த எதிர்ப்புகளை சிறிதும் கவலைபடாத [[மு. கருணாநிதி]] அவர்கள் [[பாஜக]]வுடன் சேர்ந்து தேர்தல் களம் கண்டார். ஆனால் எதிர் கட்சியான [[அதிமுக]], முக்கிய எதிர் கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கியது.
 
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் மும்முனைப் போட்டி காணப்பட்டது. [[திமுக]] தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யில்கூட்டணியில் [[பாரதியபாரதீய ஜனதா கட்சி]], [[சு. திருநாவுக்கரசர்|சு.திருநாவுகரசின் திருநாவுக்கரசரின்]] [[எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|எம்.ஜி.ஆர்எம்ஜியார் அதிமுக]], [[ஆர். எம். வீரப்பன்|ஆர்.எம்.வீரப்பனின்]] எம்.ஜி.ஆர் கழகம்,ராஜ ராஜகண்ணப்பனின்கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் , [[ஏ. சி. சண்முகம்|ஏ.சி.சண்முகத்தின்]] [[புதிய நீதிக்நீதிக்கட்சி கட்சி|புதிய நீதிக்கட்சி]], [[தொல். திருமாவளவன்|திருமாவளவனின்]] [[விடுதலைச் சிறுத்தைகள்]] ([[ஆதி திராவிடர்]]), [[க. கிருஷ்ணசாமி|கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]], [[ப. சிதம்பரம்|ப.சிதம்பரத்தின்]] [[காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை]]. ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]], [[தமிழ் மாநில காங்கிரஸ்|தமிழ் மாநில காங்கிரசு]], [[பாமக]], [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]], [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] (சிபிஐ), [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] (சிபிஎம்), எல். சந்தானத்தின் [[பார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. [[வைகோ|வைகோவின்]] மதிமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டது..
 
==தேர்தல் முடிவுகள்==
வரிசை 83:
|மொத்தம்||234||196||||||
|-
| rowspan="9"3 | [[தேசிய ஜனநாயக கூட்டணி|தேசிய ஜனநாயக <br />கூட்டணி]] – 37
|[[திராவிட முன்னேற்றக் கழகம்]]|| 183||31 || 2 ||30.92|| 39.02
|-
|[[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]||21||4||0||3.19|| 38.68
|-
|[[எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|எம்ஜிஆர் அதிமுக]]||3||2||0||0.46||37.14
|-
|எம்ஜிஆர் கழகம்
|2
|0
|0
|0
|0
|-
|[[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]||8||0||0||0
|
|-
|[[புதிய தமிழகம் கட்சி]]||10||1|0||0
|0
|
|-
|[[காங்கிரசு சனநாயகப் பேரவை]]||2||0
|0
|0
|
|-
|மக்கள் தமிழ் தேசம்||6||0
|0
|0
|
|-
|[[புதிய நீதிக் கட்சி|புதிய நீதிக்கட்சி]]||5||0
|0
|0
|
|-
| rowspan=4 | தனித்துப் <br />போட்டியிட்ட<br /> கட்சிகள் <br />மற்றும் சுயேச்சைகள்
||[[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்|மதிமுக]]||211 ||0||205||4.65|| 5.12
|-
|| [[ஃபார்வார்டு ப்ளாக்|ஃ பார்வார்ட் பிளாக்]]||1 ||1||0||0.14|| 43.32
|-
|[[சுயேச்சை]]|| ||3|| || ||
வரி 128 ⟶ 99:
 
==ஆட்சி அமைப்பு==
அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா இரண்டாவதுஇரண்டாம் முறை முதல்வரானார். ஆனால் அவர் மீது உள்ள சொத்து குவிப்பு ஊழல் வழக்குகள் நிலுவையிலிருந்ததால் (கீழ்மட்ட நீதிமன்றங்கள் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியிருந்தன) அவர் முதல்வராகப் பதவியேற்கபதவியேற்றது கூடாது.செல்லாது என [[இந்திய உச்ச நீதிமன்றம்]] செப்டம்பர் 2001ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜெயலலிதா பதவி விலகி அவருக்கு பதில் அதிமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான [[ஓ. பன்னீர்செல்வம்]] முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நிலுவையிலிருந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகிய பின், ஜெயலலிதா [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டித்]] தொகுதியில் [[தமிழ்நாடு இடைத்தேர்தல்கள், 2001-06|இடைத்தேர்தலில்]] போட்டியிட்டு வென்று மார்ச் 2002ல் மீண்டும் முதல்வரானார்.<ref>[http://www.hinduonnet.com/thehindu/2001/09/22/stories/01220001.htm The Hindu — SC unseats Jayalalithaa as CM]</ref>
== மேலும் பார்க்க ==
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998]]
 
[[இந்தியப் பொதுத் தேர்தல், 1998]]
 
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999]]
 
[[இந்தியப் பொதுத் தேர்தல், 1999]]
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
[[தமிழ் நாட்டில் இந்திய நாடாளுமன்ற தேர்தல், 1998]]
[[இந்திய போது தேர்தல், 1998]]
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது