"சிங்க மனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

637 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, இத் துண்டுகள் முற்றிலும் மறக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள உல்ம் அருங்காட்சியகத்தில் காணப்பட்டன. இதன் பின் தொல்பொருளியலாளரான சோக்கிம் ஆன் என்பவர் 200க்கும் மேற்பட்ட இத் துண்டுகளைக் கணக்கெடுத்து ஒன்று படுத்தும் வேளையிலேயே விலங்கு மற்றும் மனித இயல்புகளுடனான உருவமொன்று வெளிப்படத துவங்கியது.<ref name=lobell>{{cite journal |title=New life for the Lion Man |first=Jarrett A. |last=Lobell |date=March 2012 |volume=65 |issue=2 |journal=Archaeology |url=http://archive.archaeology.org/1203/features/stadelhole_hohlenstein_paleolithic_lowenmensch.html}}</ref>
 
1961 வரை கோடைகாலப் பகுதிகளில் வெட்செல் அகழாய்வுகளைத் தொடர்ந்தார்.<ref>{{cite web |url=http://www.loewenmensch.de/entdeckung_1956.html |title=Discovery: 1956 |series=Löwenmenschen |publisher=Ulm Museum |language=German}}</ref> 1970களில் குகைப் பகுதியில் தந்தத் துண்டுகள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டன. 1982ல், தொல்லுயிர் ஆய்வாளர் எலிசபெத் சிமித், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகளை ஆன் மீளுருவாக்கிய உருவுடன் பொருத்தி சில தவறுகளையும் சரி செய்தார். மேலும், பூனையொன்றின் இயல்புகளை வெளிக்காட்டும் அவ்வுருவின் மூக்கு மற்றும் வாய்த் துண்டுகளையும் அவர் சேர்த்தார்.<ref name=lobell/>{{efn|Theஇம்மேற்கோளில் imagesஉள்ள at this referenceஉருப்படங்கள்:<ref>{{cite web |url=http://donsmaps.com/images29/lionmenschhhh.jpg |title=Images of a preliminary lion-man reconstruction from 1980 |series=Löwenmenschen}}</ref> showகடின howமுயற்சியுடனான muchபல்லாண்டு hasமீளமைப்புக்குப் beenபின்னர் achievedஎவ்வளவு afterஅடைவு yearsபெறப்பட்டுள்ளது ofஎன்பதைக் painstaking reconstructionகாட்டுகின்றது.<ref>{{cite book |author1=Adam, K. |author2=Kurz, R. |year=1980 |title=Eiszeitkunst im süddeutschen Raum |language=DE}}</ref>}}
 
1987ல், சிமித்தின் உதவியுடன் உதே வூல்ஃபினால் வூட்டம்பேர்க் அரசு அருங்காட்சியகத்தில் நடாத்தப்பட்ட பயிலரங்குகளில் விரிவான மீளமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. ஆறு மாதங்களுக்கு மேல் நீண்ட இச் செயற்பாட்டின் போது இவ்வுருவின் மூன்றில் இரண்டு பகுதி மாத்திரமே காணப்பட்டமை கண்டறியப்பட்டது. இவ்வுருவின் பின்பகுதி கடுமையாகச் சேதமுற்றிருந்ததுடன் கால்களிலும் சில தந்தப் படலங்கள் தவறவிடப்பட்டிருந்தன. காதுகள், கட்குழிகள், மூக்கு மற்றும் வாயின் மூன்றிலிரு பகுதிகள் மற்றும் தலையின் பின்புறம் என்பன பாதுகாப்பாயிருந்தன. தலை மற்றும் உடலின் இடைவெளிகளை நிரப்ப தேன் மெழுகு, செயற்கை மெழுகு மற்றும் சுண்ணக் கட்டியின் கலவையினாலான மீளமைக்கத்தக்க மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite web |url=http://www.loewenmensch.de/entdeckung_1987.html |title=Discovery: 1987 |series=Löwenmenschen |publisher=Ulm Museum |language=German}}</ref>
 
2008இலிருந்து, குகையில் மேலதிக அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அனைத்து மண்ணடுக்குகளிலும் அரித்தெடுப்புச் செயற்பாடு நடத்தப்பட்டு பல நுண்ணிய துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மூல மீளமைப்பைக் குலைக்காத வகையில், முதற் புதிய சீரமைப்புகள் மெய்நிகர் நிலையில் மாதிரியுருவாக்கம் செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டன.<ref>{{cite web |url=http://www.loewenmensch.de/entdeckung_2011.html |title=Discovery: 2011 |publisher=Ulm Museum |language=German}}</ref>{{efn|Thisஇம் referenceமேற்கோள்:<ref>{{cite web |url=http://donsmaps.com/images24/lionladyreconst.jpg |title=X-ray computed tomographs |series=Löwenmenschen}}</ref> shows the lion1987-man1988 afterமீளமைப்புக்குப் restorationபின்னரான 1987–1988சிங்க withமனித newஉருவையும், fragments2010 fromஅகழாய்வில் theகிடைத்த 2010புதிய excavationதுண்டுகளையும் (redசிவப்பு) andஅருங்காட்சியகத்தின் freeவைப்பில் fragmentsஉள்ள fromதனித் the stock of the museumதுண்டுகளையும் (greenபச்சை) காட்டுகின்றது.}}
 
2012ல், எசெலிங்கனில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான அரசு அலுவலகம் நடாத்திய பயிலரங்குகளில், நிகோல் எபிங்கர்-ரிசுட் தலைமையில் இரண்டாவது மீளமைப்பு துவங்கியது. இவ்வுரு அதன் தனித்தனிப் பகுதிகளாகக் குலைக்கப்பட்டு, புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட துண்டுகள் அதன் பழைய துண்டுகளோடு இணைக்கப்பட்டன. இதன் மூலம், தலை, பின்புறம் மற்றும் உடலின் இடப்புறம் போன்றவை மேலும் முழுமை பெற்றதோடு முதலாவது மீளமைப்பின் போது சேர்க்கப்பட்ட செயற்கையான பகுதிகள் நீக்கப்பட்டன.<ref name=ulmer2013/> இதன் மூலம், லோவென்மென்சு உருவின் உயரம் 296 இலிருந்து 311 மில்லிமீற்றராக அதிகரித்தது.<ref>{{cite news |url=http://www.swp.de/ulm/lokales/ulm_neu_ulm/loewenmensch-ist-gewachsen-11005726.html |first=Henning |last=Petershagen |date=2 November 2013 |title=Löwenmensch ist gewachsen |trans-title=The Lion-man has grown |work=Südwest Presse |language=DE}}</ref> 2013ன் பிற்பகுதியில் மீளமைப்புப் பணிகள் நிறைவுற்றன.<ref name=ulmer2013>{{cite web |url=http://www.loewenmensch.de/entdeckung_2013.html |title=Discovery: 2011 |publisher=Ulm Museum |language=German |series=Löwenmenschen}}</ref>
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3067943" இருந்து மீள்விக்கப்பட்டது