"சிங்க மனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
லோவென்மென்சு உரு, இசுட்டேட்டல் குகையின் வாயிலிலிருந்து 30 மீற்றர் தூரத்திலிருந்த அறையினுள்ளே கிடந்தது. இவ்வுருவுடன் மேலும் பல முக்கியத்துவம் மிக்க பொருட்களும் காணப்பட்டன. எலும்பினாலான பொருட்களும் வேலைப்பாடுகளுடன் கூடிய மான் கொம்புகளும், பதக்கங்கள், மணிகள் அடங்கிய நகைகளும், துளையிடப்பட்ட விலங்குப் பற்களும் கண்டெடுக்கப்பட்டன. குறித்த அறை ஒரு முக்கியமான இடமாக இருக்கக்கூடும். இது பெரும்பாலும் களஞ்சிய அறையாகவோ, மறைவிடமாகவோ அல்லது சடங்கு நிகழ்வுகளுக்கான இடமாகவோ இருக்கக் கூடும்.<ref>{{cite web |url=http://www.loewenmensch.de/bedeutung2.html |series=Löwenmensch |title=Meaning: Depot, hiding place, or cult place? |publisher=Ulm Museum |language=German}}</ref>
 
இதே போன்ற, எனினும் உருவில் சிறிய சிங்கத் தலையுடனான மனிதச் சிற்பமொன்று இக்குகைக்கு அருகிலுள்ள வோகெல்கேர்ட் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுருவோடு சில விலங்கு உருவங்களும் புல்லாங்குழல்களும் கண்டெடுக்கப்பட்டன. எனவே, லோவென்மென்சு உருக்கள், முன் மேலைப் பழங்கற்கால மனிதர்களின் தொன்மவியலில் ஒரு முக்கிய இடம் வகித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இவ் இரண்டாம் சிங்க உருவின் மூலம் ஒரிகுனேசியன் மக்கள் ஆவி வழிபாட்டினராயிருக்கலாமெனவும், முழுமையான குறியீட்டுத் தொடர்பாடல் மற்றும் பண்பாட்டு ந்வீனத்துவத்தின்நவீனத்துவத்தின் வலுவான ஆதாரமாக இவ்வுரு கருதப்படவேண்டுமெனவும், தொல்பொருளியலாளர் நிக்கோலாசு கோனார்ட் தெரிவித்துள்ளார்.<ref name="CoolidgeWynn2011">{{cite book |first1=Frederick L. |last1=Coolidge |first2=Thomas |last2=Wynn |title=The Rise of Homo sapiens: The Evolution of modern thinking |url=https://books.google.com/books?id=pZHtlD7Ife8C&pg=PT174 |year=2011 |publisher=John Wiley & Sons |isbn=978-1-4443-5653-3 |page=174}}</ref>
 
இவ்வுரு பிற்கால பிரெஞ்சுக் குகையோவியங்களுடன் சில ஒற்றுமைகளைக் காட்டுகின்றது. எடுத்துக்காட்டாக, பிரனீசிலுள்ள ட்ரோய் ஃபெயர் குகையின் சூனியக்காரிமந்திரவாதி ஓவியம் அல்லது டோர்டோயினிலுள்ள குரோட் டெ கபில்லோ குகையின் காட்டெருமை மனிதன் ஓவியம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வோவியங்களும் மனித உடல் போன்ற கீழ்ப்பகுதியையும் விலங்குத் தலைகளையும் கொண்ட கலப்பு உயிரினங்களைக் காட்டுகின்றன.<ref>{{cite web |url=http://www.loewenmensch.de/bedeutung3.html |series=Löwenmensch |title=Meaning: Animal and human being |publisher=Ulm Museum |language=German}}</ref><ref>{{cite web |url= http://www.quartaer.eu/pdfs/2014/2014_07_kind.pdf | title=The Smile of the Lion Man. Recent Excavations in Stadel Cave (Baden-Württemberg, south-western Germany) and the Restoration of the Famous Upper Palaeolithic Figurine |publisher= State Office for Cultural Heritage Baden-Württemberg | date= | author=Claus-Joachim Kind, Nicole Ebinger-Rist, Sibylle Wolf, Thomas Beutelspacher, Kurt Wehrberger | accessdate= December 22, 2019}}</ref>
 
==உருவாக்கம்==
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3067961" இருந்து மீள்விக்கப்பட்டது