கணினியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
filelambda lcsvg144pxaltlarge capitallambdaprogramminglanguage theorylinkprogramming language theoryfilesorting quicksort anim framepng144pxaltplota quicksort algorithmComputational complexity theorylinkcomputational complexity theoryfileutah teapot simple 2png144pxaltutah teapot representing computer graphicscomputer graphicslinkcomputer graphicscomputer sciencefile3tastenmaus microsoftjpg144pxaltmicrosoft tastenmaus mouse representing humancomputer interactionhumancomputer interactionlinkHumancomputer interactiondiv classthumbcaptionகணினியியலதகவல மறறுமகணககிடுதலதததுவஙகளை அடிபபடையாக கொணடுநடைமுறைபபடுததுதல ஆகுமdivdivdiஅறிவியலகணினிகணினியைமையமாக கொணடதுறை கணினியியலஆகுமணினிகணினி வனபொருளமெனபொருளகணினியின பயனபாடுகளகணிமைகணிமையினஅடிபபடைகளஎன கணினியை மையமாக கொணடபலஉடதுறைகளைஒருங்கே இசசொலகுறிககிறதுஅதனதுணை தததுவாரதத மறறுமநடைமுறை துறைகளில பலவேறு வகையாக பிரிககலாம
 
==வரலாறு==
filebabbage40pnguprightthumbமுதன்முதலில் இயந்திரவியலகணினியை கண்டுபிடித்த சாரலஸபாபேஜfile:Ada lovelacejpguprightthumbஅடா லவலேஸ்முதல் கணிப்பொறி நிரலை எழுதியவர்fileenigmajpgthumbThegermanyGermanmilitary used theEnigma machineshown hereduringWorld War IIfor communication they thought to be secretthe largescale decryptionEnigma traffic atbletchley park was an important factor that contributed toallied victory in wwIIref namekahnbook
[[File:Babbage40.png|upright|thumb|முதன்முதலில் இயந்திரவியல் கணினியை கண்டுபிடித்த சார்ல்ஸ் பாபேஜ்.]]
கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினிdigitalcomputerகண்டுபிடிப்புக்கு முந்தியவைகளானஎண்சடடம்]போன்றவற்றை கூறலாமஆனால் அவை பெருமபாலும| மனித சக்தியை அடிபபடையாக கொண்டு இயங்கினபிலைசு பாஸ்கல்1642 ஆம் ஆ|டிலமுதனமுதலில பாஸ்கல் கணிபபானஎனப|படுமஇயந்திர கணிபபானகண்டுபிடித்தாரcite webtitleblaise pascalurlhttp:wwwhistorymcsstandrewsacukBiographiespascalhtmlpublisherschoolmathematics andstatistics Universityst Andrewsscotlandrefஇருநூறு ஆண்டுகளுக்கு பிறகுசார்லச்சு சேவியர் தாமஸ்Charles Xavier Thomas)அலுவலகபயன|பாட|டிற்கான நம்பத்தகுந்தஅரித்மாமீட்டரarithmometeஎன்னும|இயந|திர கணிபபான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான\தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்refhttpwwwmhsoxacukstaffsajarithmometerMaking the arithmometer countref
[[File:Ada lovelace.jpg|upright|thumb| [[அடா லவ்லேஸ்]] முதல் கணிப்பொறி நிரலை எழுதியவர்.]]
சார்ல்ஸ் பாபேஜ்முதலில் இயந்திர கணிபபானை வ‍டிவமைக்க தொடகினார1882ல் அவரின் வித்lதியாசப பொறியினகடுபிடிப்பு அவருக்குபகுபபுபபொறிஎனபபடும் நிரலாக்க இயந்திர கணிபபானை ருவாக்க தூணடியதrefcite weburlhttp:wwwsciencemuseumorguonlinebabbageindexasptitlescience Museumintroduction to Babbageaccessdate20060924archiveurl=httpwebarchiveorgweb20060908054017httpwwwsciencemuseumorgukonlinebabbageindexasarchivedate=2006-09-08ref1834 ஆம் ஆண்டு முதல் இந்தஇயந்திரம் வளரத் தொடஙகியதுமேலும் இரண்டே ஆணடுகளிலஅவர் நவீன கணினியின் சிறபபுககூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறிrefanthony Hymancharles Babbagepioneerthe compute1982refமூலம் துளை அட்டை முறைகளைகடறிந்துஅதன் மூலம் எண்ணறநிரலாக்கம்செயவதற்கான வழி கணினியியலிலமிகப்பெரியஅடுத்த படியாக இருந்ததுrefJacquard'sweb How a handloom led to the birththe information ageby James Essingerref
[[File:Enigma.jpg|thumb|The [[Germany|German]] military used the [[Enigma machine]] (shown here) during [[World War II]] for communication they thought to be secret. The large-scale decryption of Enigma traffic at [[Bletchley Park]] was an important factor that contributed to Allied victory in WWII.<ref name="kahnbook"/>]]
1843ஆம் ஆண்டுஅடா லவ்லேஸ் வித்தியாசப் பொறியைபிரெஞசுமொழியில் மொழிபெயரககுமபொழுதுபெர்னோளி எனகளகணக்கீடு செய்வதற்கான படிமுறைத் தீர்வை எழுதினார்இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறதுrefcite weburlhttp:wwwscottlaneduLriddlewomenada-love.htmtitleaselection and adaptationfromadasnotes found in adatheenchantress Numbersby Betty Alexandratooleeddstrawberry Press,millvallecaaccessdate20060504ref
கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான [[எண்சட்டம்]] போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின.
1885 ஆமஆண்டு வாக்கிலஹெர்மன் ஹோலரிதஎன்பவரபுள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி படடியலாக்கியை கண்டுபிடித்தார்refhttp:www.census.govhistorywwwcensusthennownotablealumnihermanhollerith.html Herman Hollerith<ref1924ல் இவருடைய நிறுவணமஐபிஎமநிறுவணமாக மாறியது.சார்ல்ஸ்lபாபேஜ் இயந்திர கணிபபானைவ‍டிவமைத்து நூறு வருடம் கழித்துஅவார்டுஅயிககனஎன்பவர்ஆர்வர்டு மார்க் Iபெரிய நிரல்படு கணிபபானைஐபிஎம் நிறுவனத்திற்கு வ‍டிவமைத்துகாடடினார்refin this senseaiken neededibmwhose technology included the usepunched cardsthe accumulationnumerical dataand the transfernumerical data from one register to anotheraikenbernard Cohen p442000refஇது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புபபொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்ததுபலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினரreforiginsbrian randellp1871975ref
 
1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோதுகணினிcomputerஎன்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றதுrefthe association forcomputingmachineryacnwasfounded in 1947refகணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்பபடுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்ததுகணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடககத்தில ஒரு தனித்துவமான கலவி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியதுref namedenningcsdisciplinecite journallastdenningfirstpjauthorlinkpeterj. Denningyear=200titlecomputersciencethe Discipline |url=http:wwwidintnunoemnerdif8916denningpdfjournalencyclopediacomputer sciencepdfarchiveurl http:web.archive.orgweb20060525195404http:www.idi.ntnu.noemnerdif8916/denningpdfarchivedate 2006-05-25refcite web |url=httpwwwclcamacukconferenceEDSAC99statisticshtmltitlesomeedsac statisticspublisherclcamacukdateaccessdate=2011-1119refஉலகினமுதல் கணினிஅறிவியலபடடமதிடடம 1953 ஆமஆணடுகேம்பிரிச்சு பல்கலைககழகமகேம்பிரிசசு பல்கலைககழகததிலதொடஙகியது
[[பிலைசு பாஸ்கல்]] 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார்.<ref>{{cite web|title=Blaise Pascal|url=http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Pascal.html|publisher=School of Mathematics and Statistics University of St Andrews, Scotland}}</ref>. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு [[சார்லச்சு சேவியர் தாமஸ்]] (Charles Xavier Thomas) அலுவலக பயன்பாட்டிற்கான நம்பத்தகுந்த [[அரித்மாமீட்டர்]](Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.<ref>[http://www.mhs.ox.ac.uk/staff/saj/arithmometer/ Making the arithmometer count]</ref>
கணினியியலஓருபடிபபிற்கான துறையாக இருக்கும என்றுநம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமுகணினியியல் துறை நவரவேற்பைபபெற்றது<ref nameLevy1984cite bookauthorlinksteven LevylastLevyfirststeventitle=hackersheroesthe Computer Revolutionyear=1984isbn=0-385-19195-2publisherdoubledayref
 
[[சார்ல்ஸ் பாபேஜ்]] முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் [[வித்தியாசப் பொறி]]யின் கண்டுபிடிப்பு அவருக்கு [[பகுப்புப் பொறி]] எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது.<ref>{{cite web |url=http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |title=Science Museum - Introduction to Babbage |accessdate=2006-09-24 |archiveurl=https://web.archive.org/web/20060908054017/http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |archivedate=2006-09-08}}</ref>. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி.<ref>Anthony Hyman, ''Charles Babbage, pioneer of the computer'', 1982</ref> மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது<ref>Jacquard's Web: How a hand-loom led to the birth of the information age, By James Essinger</ref>.
 
1843 ஆம் ஆண்டு [[அடா லவ்லேஸ்]] [[வித்தியாசப் பொறி]]யை [[பிரெஞ்சு]] மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது [[பெர்னோளி என்கள்]] கணக்கீடு செய்வதற்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.scottlan.edu/Lriddle/women/ada-love.htm |title=A Selection and Adaptation From Ada's Notes found in "Ada, The Enchantress of Numbers," by Betty Alexandra Toole Ed.D. Strawberry Press, Mill Valley, CA |accessdate=2006-05-04}}</ref>
 
1885 ஆம் ஆண்டு வாக்கில் [[ஹெர்மன் ஹோலரித்]] என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்<ref>[http://www.census.gov/history/www/census_then_now/notable_alumni/herman_hollerith.html Herman Hollerith]</ref>. 1924ல் இவருடைய நிறுவணம் [[ஐபிஎம்]] நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து [[அவார்டு அயிக்கன்]] என்பவர் [[ஆர்வர்டு மார்க் I]] பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்கு வ‍டிவமைத்து காட்டினார்<ref>"In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", [[#AIKEN|Bernard Cohen]], p.44 (2000)</ref>. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.<ref>[[#ORIGINS|Brian Randell]], p.187, 1975</ref>
 
1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது.<ref>The [[Association for Computing Machinery]] (ACM) was founded in 1947.</ref>. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.<ref name="Denning_cs_discipline">{{cite journal | last=Denning | first=P.J. | authorlink=Peter J. Denning | year=2000 | title=Computer Science: The Discipline | url=http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf | journal=Encyclopedia of Computer Science|format=PDF |archiveurl = https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf |archivedate = 2006-05-25}}</ref><ref>{{cite web |url=http://www.cl.cam.ac.uk/conference/EDSAC99/statistics.html |title=Some EDSAC statistics |publisher=Cl.cam.ac.uk |date= |accessdate=2011-11-19}}</ref> உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு [[கேம்பிரிச்சு பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்]] தொடங்கியது.
 
கணினியியல் ஓரு படிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்பைப் பெற்றது.<ref name="Levy1984">{{cite book |authorlink=Steven Levy |last=Levy |first=Steven |title=[[Hackers: Heroes of the Computer Revolution]] |year=1984 |isbn=0-385-19195-2 |publisher=Doubleday }}</ref>
 
==உயர்படி நிலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கணினியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது